பொது தமிழ் வினா விடை 69
1. தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?(A) பிள்ளையார்ப்பட்டி
(B) பெருமாள் பட்டி
(C) சுங்குவார்ப்பட்டி
(D) செல்லப்பிராட்டி
Ans - (A) பிள்ளையார்ப்பட்டி
2. ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
(A) உ.வே.சாமிநாதன்
(B) ம.பொ.சிவஞானம்
(C) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(D) தாரா.பாரதி
Ans - (A) உ.வே.சாமிநாதன்
3. நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?
(A) ஆஸ்பிரின்
(B) கோப்ராக்சின்
(C)குளொராபார்ம்
(D) தைராக்சின்
Ans - (B) கோப்ராக்சின்
4. “சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்
(A) வங்கிய சேகர பாண்டியன்
(B) கூன் பாண்டியன்
(C) சூடாமணி பாண்டியன்
(D) பொற்கை பாண்டியன்
Ans - (C) சூடாமணி பாண்டியன்
5. மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்
(A) உயிர்
(B) கழுத்து
(C) வாய்
(D) மார்பு
Ans - (D) மார்பு
6. தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது
(A) பெயர்ச்சொல்
(B) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
(C) வினைச்சொல்
(D) உரிச்சொல்
Ans - (C) வினைச்சொல்
7. தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்
(A) பாரதிதாசன்
(B) கம்பதாசன்
(C) பூங்குன்றனார்
(D) வாணிதாசன்
Ans - (C) பூங்குன்றனார்
8. சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது
(A) மாம்பழம்
(B) நாவல் பழம்
(C) கொய்யாப்பழம்
(D) பலாப்பழம்
Ans – (B) நாவல் பழம்
9. “சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்
(A) புகழேந்திப் புலவர்
(B) உமறுப் புலவர்
(C) காளமேகப் புலவர்
(D) அழகிய சொக்கநாதப் புலவர்
Ans – (A) புகழேந்திப் புலவர்
10. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
(A) உ.வே.சா
(B) பாவாணர்
(C) ஞானப்பிரகாசன்
(D) ஞானக் கூத்தன்
Ans - (C) ஞானப்பிரகாசன்
No comments:
Post a Comment