பொது தமிழ் வினா விடை 71
1. ‘முயற்சி திருவினை ஆக்கும்’ எனக் கூறியவர்(A) பாரதியார்
(B) திருவள்ளுவர்
(C) ஒளவையார்
(D) திருமூலர்
Ans - (B) திருவள்ளுவர்
2. தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்
(A) கண்ணதாசன்
(B) வாணிதாசன்
(C) வண்ணதாசன்
(D) பாரதியார்
Ans - (B) வாணிதாசன்
3. அறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
(A) 1330
(B) 30
(C) 10
(D) 133
Ans - (C) 10
4. பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய
சித்தர்
(A) தேரையர்
(B) பாம்பாட்டிச்சித்தர்
(C) போகர்
(D) கடுவெளிச்சித்தர்
Ans - (D) கடுவெளிச்சித்தர்
5. அம்மானை என்பது ----------- விளையாடும் விளையாட்டு
(A) ஆண்கள்
(B) குழந்தைகள்
(C) பெண்கள்
(D) இளைஞர்கள்
Ans - (C) பெண்கள்
6. தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுபவர்
(A) திரு.வி.க
(B) வெ.இராமலிங்கனார்
(C) பாரதிதாசன்
(D) வே.இராமசாமி
Ans - (B) வெ.இராமலிங்கனார்
7. “களி இன்ப நல்வாழ்வு கொண்டு – கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” – என்று பாடியவர்
(A) பாரதியார்
(B) கோ.அ.அப்துல் லத்தீப்
(C) முடியரசன்
(D) பாரதிதாசன்
Ans - (B) கோ.அ.அப்துல் லத்தீப்
8. ‘காந்தியடிகளை அரை நிருவாணப் பக்கிரி” என்று ஏளனம் செய்தவர்
(A) சர்ச்சில்
(B) புனித ஜார்ஜ்
(C) வாரன் ஹேஸ்டிங்ஸ்
(D) இராபர்ட் கிளைவ்
Ans - (A) சர்ச்சில்
9. கீழ்ச்சாதி, மேல் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி
தேவை என்று கூறியவர்
(A) அம்பேத்கர்
(B) அயோத்திதாசப் பண்டிதர்
(C) பெரியார்
(D) காந்தியடிகள்
Ans - (C) பெரியார்
10. அவல் எதிர்ச்சொல்
(A) பள்ளம்
(B) மேடு
(C) அவன்
(D) உணவு
Ans - (B) மேடு
No comments:
Post a Comment