LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 72

பொது தமிழ் வினா விடை 72

1. பொருத்துக :
(a) ஒப்புரவு 1. சான்றாண்மை
(b) சால்பு 2. உதவுதல்
(c) மாற்றார் 3. உரைகல்
(d) கட்டளை 4. பகைவர்
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 4 3 2 1
(C) 3 1 4 2
(D) 2 1 4 3
Ans - (D) 2 1 4 3

2. “சரசுவதி பண்டாரம்” என அழைக்கப்படுவது
(A) தமிழ் நூல்
(B) பிற நூல்
(C) புத்தக சாலை
(D) பாடல் வகை
Ans - (C) புத்தக சாலை

3. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்? 
(A) உ.வே.சாமிநாதர்
(B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(C) மறைமலையடிகள்
(D) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
Ans - (B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

4. ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகள் அழைத்தது யாரை?
(A) வேலுநாச்சியார்
(B) அஞ்சலையம்மாள்
(C) அப்புஜத்தம்மாள்
(D) ருக்குமணி
Ans - (B) அஞ்சலையம்மாள்

5. ஆற்றுணா வேண்டுவது இல் - இவ்வடியின் பொருள்
(A) கற்றவனுக்குச் சோறு வேண்டா
(B) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
(C) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டும்
(D) கல்லாதவனுக்குக கட்டுச்சோறு வேண்டாம்
Ans - (B) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டர்

6. ‘வருகை’ என்பது -------------------- பருவத்தைக் குறிக்கும்
(A) மூன்றாவது
(B) ஆறாவது
(C) ஐந்தாவது
(D)ஏழாவது
Ans - (B) ஆறாவது

7. முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு
(A) கிரீஸ்
(B) ரோம்
(C) இத்தாலி
(D) ஏதென்ஸ்
Ans - (A) கிரீஸ்

8. ;விசும்பு’ என்னும் சொல்லின் பொருள்
(A) ஆகாயம்
(B) துளி
(C) மழைத்துளி
(D) மேகம்
Ans - (A) ஆகாயம்

9. “பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
(A) பாஞ்சாலி சபதம்
(B) மகாபாரதம்
(C) இராமாயணம்
(D) பகவத் கீதை
Ans - (A) பாஞ்சாலி சபதம்

10. “உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு
(A) பதினேழாம்
(B) பதினெட்டாம்
(C) பத்தொன்பதாம்
(D) இருபதாம் 
Ans - (D) இருபதாம்

No comments:

Post a Comment