பொது தமிழ் வினா விடை 80
1. பொருத்துக.(a) றுசுஐவு 1. மணிக்கட்டு
(b) றுசுஐளுவு 2. எழுது
(c) றுசுஐவுநு 3. உரிமை
(d) சுஐபுர்வு 4. சட்ட ஆவணம்
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
(B) 4 2 1 3
(C) 2 1 3 4
(D) 2 3 4 1
ANS: (A) 4 1 2 3
2. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?
(A) பம்மல் சம்பந்தனார்
(B) சங்கரதாசு சுவாமிகள்
(C) பரிதிமாற் கலைஞர்
(D) தி.க.சண்முகனார்
ANS: (A) பம்மல் சம்பந்தனார்
3. சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக.
(a) வினைத்தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத்தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத்தொகை 3. பவளவாய் பேசினாhள்
(d) அன்மொழித்தொகை 4. மதிமுகம்
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 2 3 1 4
(C) 4 2 3 1
(D) 4 3 1 2
ANS: (A) 2 4 1 3
4. கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடரைச் சுட்டுக.
(A) கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
(B) உழாஅர் உழவர்
(C) படாஅ தவர்
(D) தூஉ மழை
ANS: (A) கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
5. கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்
(A) திருவள்ளுவரைப் படித்துப் பார்
(B) கம்பனைப் புரட்டிப்பார்
(C) தொல்காப்பியனை தொட்டு உணர்
(D) நான் சமையல் கற்றேன்
ANS: (D) நான் சமையல் கற்றேன்
6. மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
(A) ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது.
(B) ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது.
(C) ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது.
(D) ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது.
ANS: (B) ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது.
17. பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’ என்னும் இலக்ணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத்
தேர்க
(A) கொலைப்புலி
(B) பொங்கு கடல்
(C) பொழிதருமணி
(D) செய்கொல்லன்
ANS: (A) கொலைப்புலி
8. “ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு” என்னும் பொது இலக்கணம் பெற்றமையும்
‘பா’ – எது?
(A) வெண்பா
(B) ஆசிரியப்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பா
ANS: (B) ஆசிரியப்பா
9. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக.
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
(A) பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
(B) பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
(C) பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
(D) பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்
ANS: (D) பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்
10. நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன?
(A) கூத்துக்கலை
(B) நாட்டியக்கலை
(C) பரதக் கலை
(D) சிற்பக் கலை
ANS: (A) கூத்துக்கலை
No comments:
Post a Comment