LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 86

பொது தமிழ் வினா விடை 86

1. ந. பிச்சமூர்த்தி என்ற கவிஞரின் இயற்பெயர் என்ன? 
(A) கனகசபை
(B) வேங்கட மகாலிங்கம்
(C) இராச கோபால்
(D) அரங்க சாமி
ANS: (B) வேங்கட மகாலிங்கம்
2. பொருந்திய இணையைத் தேர்ந்தெடுக்க
(A) பொங்கல் வழிபாடு - ந.பிச்சமூர்த்தி
(B) சிரித்த முத்துகள் - நா.காமராசர்
(C) வீர காவியம் - சிற்பி பாலசுப்பிரமணியம்
(D) தஞ்சைவாணன் கோவை - செயங்கொண்டார்
ANS: (A) பொங்கல் வழிபாடு - ந.பிச்சமூர்த்தி
3. கீழுள்ள நூற்பட்டியலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிடாத நூலின் பெயர் என்ன?
(A) நேயர் விருப்பம்
(B) சொந்தச் சிறைகள்
(C) பால் வீதி
(D) இன்னொரு சிகரம்
ANS: (D) இன்னொரு சிகரம்
4. பொருத்துக
(a) மேதி 1. அன்னம்
(b) புள் 2. ஆலை
(c) காசினி 3. எருமை
(d) திரை 4. நிலம்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 3 4 2 1
(C) 4 1 3 2
(D) 4 3 2 1
ANS: (A) 3 1 4 2
5. ஆறுமுக நாவலரை
‘வசனநடை கைவந்த வல்லாளர்’ - எனப் பாராட்டியவர் யார்?
(A) முறைமலையடிகள்
(B) பரிதிமாற்கலைஞர்
(C) ரூ.பி. சேதுப்பிள்ளை
(D) திரு.வி.கலியாணசுந்தரனார்
ANS: (B) பரிதிமாற்கலைஞர்
6. சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக : 
 (a) குயமந நேறள 1. செய்தித்தாள் வடிவமைப்பு
(b) குடயளா நேறள 2. சிறப்புச் செய்தி
(c) புசநநn Pசழழக 3. பொய்ச் செய்தி
(d) டுயலழரவ 4. திருத்தப்படாத அச்சுப்படி
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 2 3 4 1
(C) 3 2 4 1
(D) 3 2 1 4
ANS: (C) 3 2 4 1
7. மரபுச் சொற்களைப் பொருத்துக :
(a) ஈச்சம் 1. மடல்
(b) மூங்கில் 2. ஓலை
(c) வேப்பம் 3. இலை
(d) தாழை 4. தழை
(a) (b) (c) (d)
(A) 4 1 3 2
(B) 3 1 2 4
(C) 4 3 2 1
(D) 2 3 4 1
ANS: (D) 2 3 4 1
8. சரியான விடையை தேர்ந்தெடுக :
(a) நன்னூல் 1. புத்தமித்தரர்
(b) வச்சணந்திமாலை 2. பவணந்தி முனிவர்
(c) யாப்பருங்கலக் காரிகை 3. குணவீர பண்டிதர்
(d) வீரசோழியம் 4. அமிர்த சாகரர்
(a) (b) (c) (d)
(A) 1 3 2 4
(B) 4 2 1 3
(C) 2 4 3 1 
(D) 2 3 4 1
ANS: (D) 2 3 4 1
9. ‘தீ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்காத பொருள் தேர்வு செய்க
(A) அறிவு
(B) இனிமை
(C) தீமை
(D) வலிமை
ANS: (D) வலிமை
10. வாக்கியம் கண்டறிதல்
காந்தியடிகள் அரிச்சந்திர நாடகத்தை ஒரு முறை பார்த்தார்
(A) வினா வாக்கியம்
(B) செய்தி வாக்கியம்
(C) கட்டளை வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
ANS: (B) செய்தி வாக்கியம்

No comments:

Post a Comment