இந்திய வரலாறு வினா விடை பகுதி 10
1. வரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க:வரிசை I வரிசை II
(a) ஆமுக்தமாலியதா 1. குல்பர்க்கா
(b) ஜீம்மா மசூதி 2. பீஜப்பூர்
(c) கோல்கும்பா 3. சமஸ்கிருதம்
(d) ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு
a b c d
(A) 1 3 2 4
(B) 3 2 4 1
(C) 4 1 2 3
(D) 2 4 3 1
2. பரீத்தின் உண்மையான பெயர்
(A) ஷெர்ஷா
(B) இப்ராஹிம் லோடி
(C) சிக்கந்தர் லோடி
(D) அலாவுதீன்
3. புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
(A) பஹலூல் கான் லோடி
(B) இப்ராகிம் லோடி
(C) ஷேர்கான் லோடி
(D) இல்துமிஷ்
4. போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினார்
(A) சாரநாத் கல்தூண்
(B) சாஞ்சி ஸ்தூபி
(C) உமாயூன் கல்லறை
(D) ஷெர்ஷாவின் நினைவிடம்
5. சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
(A) தோர்னா
(B) ரெய்கார்
(C) கல்யாண்
(D) புரந்தர்
6. குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்
(A) இல்துமிஷ்
(B) ஆரம்ஷா
(C) குத்புதீன் ஐபெக்
(D) பிரோஸ் ஷா
7. இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்?
(A) அன்னிபெசன்ட்
(B) சத்தியமூர்த்தி
(C) ஈ.வி.பெரியார்
(D) கு.காமராசர்
8. முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
(A) சம்பந்தர்
(B) அப்பர்
(C) சுந்தரர்
(D) பெருந்தேவர்
9. கபிலரை ஆதரித்து போற்றி சிற்றரசர் பெயரைக் குறிப்பிடுக
(A) ஆய்
(B) அதியன்
(C) பாரி
(D) அஞ்சி
10. 1498-ம் ஆண்டு கள்ளிக்கோட்டையை அடைந்த போர்த்துக்கீசிய மாலுமி யார்?
(A) டி-அல்மெய்டா
(B) வாஸ்கோடகாமா
(C) ராபர்ட் கிளைவ்
(D) அல்புகர்க்
நல்ல வினாவிடைகள்
ReplyDelete6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள வரலாறு வினா விடைகள் இருந்தால் நன்றாக இருக்கும்