இந்திய வரலாறு வினா விடை பகுதி 11
1. முதல் இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம் எங்கு கூடியது?(A) டெல்லி
(B) பம்பாய்
(C) கல்கத்தா
(D) சென்னை
2. எந்த ஆண்டு சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது?
(A) 1881
(B) 1882
(C) 1883
(D) 1884
3. “சித்திரகாரபுலி” என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்?
(A) முதலாம் ராஜராஜன்
(B) முதலாம் நரசிம்மன்
(C) முதலாம் மகேந்திர வர்மன்
(D) நந்தி வர்மன்
4. எந்த காங்கிரஸ் மாநாட்டில் பாரதியார் கலந்து கொண்டார்?
(A) சூரத் மாநாடு
(B) சென்னை மாநாடு
(C) பம்பாய் மாநாடு
(D) லக்னோ மாநாடு
5. புலித்தேவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் யார்?
(A) பிரெஞ்சுகாரர்கள்
(B) ஆங்கிலேயர்கள்
(C) போர்ச்சுகீசியர்கள்
(D) டச்சுக்காரர்கள்
6. எந்த சட்டம் இந்தியாவிற்கு மாநில சுயாட்சி அதிகாரத்தை வழங்கியது?
(A) ரௌலட் சட்டம் - 1919
(B) மின்டோ-மார்லி சீர்திருத்த சட்டம் - 1909
(C) இந்திய அரசாங்க சட்டம் - 1935
(D) மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தச்சட்டம் - 1919
7. 1857-ம் ஆண்டு கலகத்தின் போது கீழ்க்கண்ட நபர்களில் பீகார் புரட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் யார்?
(A) அமர்சிங்
(B) கன்வார் சிங்
(C) பீர் அலி
(D) இமத்உதீன்
8. விதவை மறுமணச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
(A) 1856
(B) 1857
(C) 1858
(D) 1859
9. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல் I பட்டியல் II
(a) பாப்னா இயக்கம் 1. மகாராஷ்ட்ரா
(b) மாப்ளா கலகம் 2. கிழக்கு வங்காளம்
(c) தக்காண கலகம் 3. குஜராத்
(d) பர்தோலி இயக்கம் 4. மலபார்
a b c d
(A) 2 4 1 3
(B) 2 4 3 1
(C) 4 3 2 1
(D) 3 2 1 4
10. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
கருத்து I: கர்சன் பிரபுவின் இந்தியாவிற்கு எதிரான கொள்கைகள் தீவிரவாதிகளின் எழுச்சிக்கு காரணமாயிற்று
கருத்து II: வங்காளப்பிரிவினை எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று
இவற்றில் எதுஃஎவை சரி?
(A) I மட்டும்
(B) I மற்றும் II
(C) II மட்டும்
(D) I ம் இல்லை II–ம் இல்லை
No comments:
Post a Comment