LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 12

இந்திய வரலாறு வினா விடை பகுதி 12

1. கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது சரியாக பொருந்தவில்லை?
சபர்மதி ஆஸ்ரம் - 1916
சம்பாரான் சத்தியாகிரகம் - 1918
ரௌலட் சட்டம் - 1919
சட்டமறுப்பு இயக்கம் - 1920
(A) I (B) II (C) II (D) IV

2. 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது?
(A) வில்லியம் பெண்டிங் பிரபு
(B) மெக்காலே பிரபு
(C) நார்த் பிரபு
(D) ஹேஸ்டிங்ஸ் பிரபு

3. முதல் ரயத்வாரி செட்டில்மென்ட் எங்கு எப்போது துவங்கப்பட்டது?
(A) சென்னையில் 1972ல்
(B) ஆஹ்ராவில் 1970ல்
(C) வங்காளத்தில் 1971ல்
(D) மும்பையில் 1969ல்

4. சுதேசி கொள்கையை முதலில் உபதேசித்த இந்தியர் யார்?
(A) ராஜாராம் மோகன் ராய்
(B) தயானந்த சரஸ்வதி
(C) ராமகிருஷ்ண பரமஹம்சர்
(D) அன்னிபெசன்ட் 

5. யாருடைய நினைவாக ஹாருண் மினாரை அக்பர் கட்டினார்?
(A) மனைவி
(B) மகன்
(C) குதிரை
(D) யானை

6. ஐகோல் கல்வெட்டை தொகுத்தவர் யார்?
(A) புலிகேசி – II
(B) புலிகேசி-I
(C) ரவிகீர்த்தி
(D) அசோகர்

7. கீழ்க்கண்டவற்றில் அக்டோபர் 2, 2014 ல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது?
(A) சுவச் பாரத் திட்டம்
(B) பேட்டி பச்சோ பேட்டி பதோ
(C) அடல் பென்சன் யோஜனா
(D) தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனா

8. ஒருவருடைய மதமாற்றத்திற்குப் பின்பும் தனது மூதாதையர் சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?
(A) வாரன் ஹேஸ்டிங்ஸ்
(B) டல்ஹெளசி பிரபு
(C) ரிப்பன் பிரபு
(D) வில்லியம் பெண்டிங் பிரபு

9. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் யார்?
(A) ஆ.மு.காந்தி
(B) நேரு
(C) அபுல் கலாம் ஆசாத்
(D) கோகலே

10. ஹைதராபாத்தின் ஏழாவது நிசாம் யார்?
(A) மிர்உஸ்மான் அலி
(B) மிர்சா இஸ்மாயில்
(C) லெய்க் அலி
(D) முசாபர் அலி

No comments:

Post a Comment