LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 2

இந்திய வரலாறு வினா விடை பகுதி 2

1. னுச.சு.ஊ. மஜீம்தார் எழுதிய புத்தகங்களில் எதில் ஆரம்பகால மனிதனின் தோற்றத்தைப் பற்றி கூறுகிறது?
(i) வேதகாலம்
(ii) ஆரம்பகால மனிதனின் வரலாறு
(iii) வரலாற்றுக்கு முந்திய காலம்
(iஎ) மூன்றுமே
(A) (i) (B) (ii) (C) (iii) (D) (iஎ)

2. பீஷ்வா ரகூஜி – பான்ஸ்யேவிற்கும், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த புசி என்பவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனை போராக மாறி பின்னர் புசி 1751-ல் பீஷ்வாவுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். அது எந்த உடன்படிக்கை?
(A) பால்கே உடன்படிக்கை
(B) புரந்தர் உடன்படிக்கை
(C) ஐதராபாத் உடன்படிக்கை
(D) காந்தேஷ் உடன்படிக்கை

3. 1824 அக்டோபர் 30-தேதி வெடித்த புரட்சி எது?
(A) பாங்குரா புரட்சி
(B) பில்ஸ் புரட்சி
(C) பராக்பூர் புரட்சி
(D) சாந்தால் புரட்சி

4. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?
(A) கல்கத்தா
(B) மெட்ராஸ்
(C) அலகாபாத்
(D) பாம்பே

5. 1600 ல் சூரத்தை அடைந்த கிழக்கிந்திய கம்பெனியின் முதல் கப்பலின் பெயர் என்ன?
(A) ஹெக்டர்
(B) அகிலஸ்
(C) உலிசிஸ்
(D) மெனிலாஸ் 

6. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I பட்டியல் II உள் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(ஆசிரியர்) (நூல்)
(a) அல்பெரூணி I கிதாப் உல் அகாதிஷ்
(b) இபன் பதூதா II டாரிக் இ ஹிண்ட்
(C) பதௌணி III ஷாஜ ஹான் நாமா
(D) இனயத்கான் IV ரேக்லா
a b c d
(A) I III II IV
(B) II IV I III
(C) II III IV I
(D) III IV II I

7. காலமுறைபடி, வரிசைபடுத்தவும்
I. மாதவ ராவ்
II. பாலாஜி விஸ்வநாத்
III. முதலாம் பாஜி ராவ்
IV. பாலாஜி பாஜி ராவ்
(A) II, III, IV, I
 (B) III, IV, II, I
(C) IV, I, III, II
(D) I, III, IV, II

8. ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
(A) 1028
(B) 2017
(C) 1810
(D) 1549

9. 1940-ல் தனிநபர் சத்தியாகிரக போரட்டத்தை துவக்கி வைத்த முதல் தேசபக்தர் யார்?
(A) காந்தி
(B) வினோபாவா
(C) ஜெயபிரகாஷ் நாராயண்
(D) மதன் மோகன் மாளவியா

10. 1857 ம் ஆண்டு புரட்சியின் முதல் புரட்சியாளர் யார்?
(A) நானா சாகிப்
(B) தாந்தியா தோப்
(C) மங்கள் பாண்டே
(D) பகதுர் ஷா ஜாபர்

No comments:

Post a Comment