LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 3

இந்திய வரலாறு வினா விடை பகுதி 3

1. எந்தச் சட்டம் ஆறு கமிஷனர்களைக் கொண்ட வாரியம் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள அரசர் நியமனம் செய்யலாம் எனக் கூறியது? 
(A) பிட் இந்தியச்சட்டம்
(B) ஒழுங்கு முறைச் சட்டம்
(C) 1793 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
(D) 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்

2. கால வரிசைப்படி பாமினி சுல்தான்களை வரிசைப்படுத்து
I. பிரோஷ் ஷா
II. அலாவுதீன் முஜஹித் ஷா
III. அலாவுதீன் பாமன் ஷா
IV. முதலாம் முகமது ஷா
(A) I, III, IV, II
(B) II, IV, I, III
(C) IV, III, I, II
(D) III, IV, II, I

3. அமிர் குஸ்ருவின் எந்த நூல் கிஸிர்கான் மற்றும் தேவலாதேவியின் காதலைப்பற்றி கூறுகிறது?
(A) மிதாகுல் புஃட்டு
(B) நியூ-சிபிர்
(C) காம்சா
(D) இஸ்கியா

4. தமிழ்நாட்டை இரண்டாவது கட்டமாக களப்பிரர்கள் ஆண்ட நூற்றாண்டு
(A) கி.பி. 2வது நூற்றாண்டு முதல் 4வது நூற்றாண்டு வரை
(B) கி.பி. 3வது நூற்றாண்டு முதல் 6வது நூற்றாண்டு வரை
(C) கி.பி. 3வது நூற்றாண்டு முதல் 5வது நூற்றாண்டு வரை
(D) கி.பி. 2வது நூற்றாண்டு முதல் 6வது நூற்றாண்டு வரை

5. பிரிட்டிஷ் இந்தியாவில் முதன் முதலில் ரயத்வாரி முறையிலான தீர்வு ஏற்படுத்தப்பட்ட இடம்
(A) சென்னை
(B) பெங்கால்
(C) ஆக்ரா
(D) பஞ்சாப்

6. “தேசிய வளர்ச்சிக்குக் குழு” (Nனுஊ) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
(A) 1952
(B) 1962
(C) 1963
(D) 1973

7. கீழே கொடுக்கப்பட்டவற்றை காலக்கிரகமாக வரிசைபடுத்தவும்
I. பாம்பே மாகாண அமைப்பு
II. லண்டன் இந்திய சொசைட்டி
III. மெட்ராஸ் மகாஜன சங்கம்
IV. கிழக்கிந்திய அசோசியேசன்
(A) IV, III, II, I
(B) I, II, III, IV
(C) III, I, II, IV
(D) II, III, IV, I

8. காங்கிரசின் தந்தை என்று அழைக்கப்படுபவர்கள் யாவர்? 
I. பெத்திக் லாரன்ஸ்
II. யு.ழு. ஹியூம்
III. டேவிட் யூல்
IV. வில்லியம் வெட்டர்பன்
(A) II மற்றும் IV
(B) III மற்றும் IV
(C) I மற்றும் II
(D) II மற்றும் III

9. எந்த பல்லவ மன்னர் திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்?
(A) சிம்ம விஷ்ணு
(B) பரமேஸ்வரன்
(C) நரசிம்மன்
(D) இரண்டாம் நந்திவர்மன்

10. எந்த டெல்லி சுல்தான், இந்தியாவில் அங்காடி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்?
(A) குத்புதீன் அய்பக்
(B) அலாவுதீன் கில்ஜி
(C) முகமது பின் துக்ளக்
(D) இப்ராகிம் லோடி

No comments:

Post a Comment