LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 4

இந்திய வரலாறு வினா விடை பகுதி 4

1. மைசூர் மாநிலம் எந்த ஆண்டு கர்நாடகா என்று பெயர் மாற்றப்பட்டது?
(A) 1973
(B) 1974
(C) 1975
(D) 1976

2. முகமது பின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார்?
(A) அல்பெருணி
(B) பெரிஷ்டா
(C) இபன் பதூதா
(D) நியூனிஸ்

3. 1857 ம் ஆண்டு புரட்சி வெடித்தபோது தலைமை ஆளுநராக இருந்தவர் யார்?
(A) டல்ஹவுசி பிரபு
(B) கானிங் பிரபு
(C) லாரன்ஸ் பிரபு
(D) எல்ஜின் பிரபு

4. நானா சாகேப் யாரால் தோற்கடிக்கப்பட்டார்?
(A) ஜெனரல் ஹேவ்லாக்
(B) ஜெனரல் நிக்கல்சன்
(C) கேம்ப்பெல்
(D) நீல்

5. எந்த பாமினி சுல்தான் விஜயநகருக்கு எதிராக புனிதப்போர் தொகுத்தான்?
(A) யூசுப் அடில் கான்
(B) ஹீமாயூன்
(C) முகமது ஷா
(D) நிசாம் ஷா

6. யார் மூலமாக கிருஷ்ணதேவராயர் அரேபிய குதிரைகளை வாங்கினார்
(A) டச்சுகாரர்கள்
(B) டேனிஷ்
(C) ஐரிஷ்
(D) போர்த்துகீசியர்கள்

7. வனமகோத்சவாம் (அ) காடுகளின் திருவிழா யாரால் உருவாக்கப்பட்டது?
(A) ராஜா ராம் மோகன் ராய்
(B) தயானந்த சரஸ்வதி
(C) அன்னிபெசன்ட்
(D) தாகூர் 

8. சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்வதற்கு உதவியவர் யார்?
(A) டப்ரின் பிரபு
(B) மிண்டோ பிரவு
(C) சர்.ஆர்தர் ஹேவ்லாக்
(D) சர்.எளஹீ ஏல்

9. மகா அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு எது?
(A) 273 கி.மு
(B) 272 கி.மு
(C) 271 கி.மு
(D) 269 கி.மு

10. சிவாஜியின் பாதுகாவலர்
(A) மாலிக் ஆம்பர்
(B) பாலாஜி விஸ்வநாத்
(D) அப்சல்கான்
(D) தாதாஜி கொண்டதேவ்

No comments:

Post a Comment