LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 7

இந்திய வரலாறு வினா விடை பகுதி 7

1. அக்பரின் நில வருவாய் திட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது
(A) டுடார்மால் வருமானம்
(B) சபதி திட்டம்
(C) பான்டபாஸ் திட்டம்
(D) ரயத்துவாரி திட்டம்

2. இந்தியாவில் உள்ள புத்த பல்கலைக்கழகங்களில் கடைசியாக தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகம் 
(A) நாளந்தா பல்கலைக்கழகம்
(B) டக்சிலா பல்கலைக்கழகம்
(C) நாகருஜனா பல்கலைக்கழகம்
(D) விக்ரமசிலா பல்கலைக்கழகம்

3. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவப் படையை எங்கு உருவாக்கினார்?
(A) பெர்லின்
(B) டோக்கியோ
(C) சிங்கப்பூர்
(D) ரங்கூன்

4. இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட போது தலைமை ஆளுநராக இருந்தவர் யார்?
(A) எல்ஜின் பிரபு
(B) ரிப்பன் பிரபு
(C) டாஃபரின் பிரபு
(D) லிட்டன் பிரபு

5. ஆங்கில அரசு வங்கப் பிரிவினையை எப்பொழுது அறிவித்தது?
(A) 1905 ஜீலை 20
(B) 1905 ஜீலை 21
(C) 1905 ஜீலை 22
(D) 1905 ஜீலை 23

6. சௌரி சௌரா நிகழ்வு எப்பொழுது நடைபெற்றது?
(A) 1922 பிப்ரவரி 4
(B) 1922 பிப்ரவரி 5
(C) 1922 பிப்ரவரி 6
(D) 1922 பிப்ரவரி 7

7. ஜமீன்தாரி செட்டில்மெண்டு முறை இரண்டு வகைப்படும், அவைகள்
(A) நிரந்தர மற்றும் தற்காலிக செட்டில்மெண்ட்
(B) மொத்த மற்றும் பகுதி செட்டில்மெண்ட்
(C) உடனடியாக மற்றும் காலதாமத செட்டில்மெண்ட்
(D) நேரடி மற்றும் மறைமுக செட்டில்மெண்ட்

8. 1945 ஆம் ஆண்டு சிம்லா மாநாட்டை கூட்டியவர் யார்?
(A) லிங்லித்கோ பிரபு
(B) வெலிங்கடன் பிரபு
(C) மவுன்பேட்டன் பிரபு
(D) வேலல் பிரபு

9. சரியான விடை தருக:
நானா சாகிப் யாருடைய தத்துப்பிள்ளை?
(A) பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
(B) பாலாஜி பாஜிராவ்
(C) பகதுர்ஷா
(D) ஜான்சிராணி லஷ்மிபாய்

10. ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தை பயன்படுத்தவில்லை?
(A) தாமிரம் மற்றும் இரும்பு
(B) தங்கம் மற்றும் வெள்ளி
(C) இரும்பு மற்றும் தகரம்
(D) சில்வர் மற்றும் பிரௌன்ஸ்

No comments:

Post a Comment