LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 8

இந்திய வரலாறு வினா விடை பகுதி 8

1. ஹரிகரர் மற்றும் புக்கர் சகோதரர்கள் எந்த ஹொய்சாள அரசரிடம் பணிபுரிந்தனர் 
(A) வீரபாலாலா II
(B) நரசிம்மன் II
(C) பில்லாமா VI
(D) எதுவும் இல்லை

2. பாதுஷா என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?
(A) பாபர்
(B) அக்பர்
(C) ஷாஜஹான்
(D) ஓளரங்கசீப்

3. அகில இந்திய முஸ்லீம் லீக் (யுஐஆடு) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
(A) 1904
(B) 1905
(C) 1906
(D) 1907

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக
பட்டியல் I பட்டியல் II
(வைசிராய்) (ஆட்சி காலம்)
(a) வேவல் பிரபு 1. 1936 – 1943
(b) இர்வின் பிரபு 2. 1931 – 1936
(c) லின்லித்கோ பிரபு 3. 1926 – 1931
(d) வெல்லிங்டன் பிரபு 4. 1943 – 1947
a b c d
(A) 3 4 2 1
(B) 1 2 3 4
(C) 4 3 1 2
(D) 2 1 4 3

5. பொருத்துக:
(a) கைலாசநாதர் கோவில் 1. மாமல்லபுரம்
(b) மண்டகப்பட்டு 2. இசைக்கல்வெட்டு
(c) கடற்கரைக்கோவில் 3. முதலாம் ராஜசிம்மன்
(d) குடுமியான் மலை 4. முதலாம் மஹேந்திரவர்மன்
a b c d
(A) 3 2 1 4
(B) 4 2 1 3 
(C) 3 4 1 2
(D) 4 1 2 3

6. பிருகத் சம்ஹிதையின் ஆசிரியர் யார்?
(A) சூத்ரகர்
(B) வராஹமிகிரா
(C) விஷ்ணுசர்மா
(D) தண்டின்

7. ‘போ-கெரோ-கி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) பாகியான்
(B) ஹியான் சுவாங்
(C) இட்சிங்
(D) மார்கோ போலோ

8. பின்வரும் நிகழ்ச்சிகளை கால வரிசைப்படுத்து
1. அடையாறு போர்
2. பிளாஸிப் போர்
3. பக்ஸார் போர்
4. வந்தவாசிப்போர்
(A) 1 4 3 2
(B) 1 2 4 3
(C) 4 1 2 3
(D) 1 4 2 3

9. ‘தாரிக்கி ஸெர் ஷாகி’ என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
(A) க்வாஜா கிசிர் கான்
(B) அல்பெருனி
(C) க்வாஜா நியமத்துல்லா ஹராவி
(D) அப்பாஸ் கான் சர்வானி

10. ஆசிய சங்கத்தை வில்லியம் ஜோன்ஸ் நிறுவிய நாள்
(A) ஜனவரி 15,1784
(B) மார்ச் 7,1785
(C) ஜனவரி 15,1785
(D) மார்ச் 15,1789

No comments:

Post a Comment