LATEST

Sunday, February 18, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 2 Test - Number System/எண்ணியல்

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 2 Test
 
 கேள்விகள் : 25                                                 கால நேரம்: 30 நிமிடங்கள்
___________________________________________________________________

Number System/எண்ணியல்

1. 1 முதல் 100 வரை உள்ள இயல் எண்களின் கூடுதல் காண்க?
Find the sum of natural numbers from 1 to 100?
A. 5050
B. 5000
C. 1000
D. 5500

 
2. ஒரு கடிகாரம் 1 மணிக்கு ஒரு முறையும் 2 மணிக்கு இரண்டு முறையும் தொடர்ந்து அடிக்கிறது எனில் அது ஒரு முழு சுற்றுக்கு எத்தனை முறை அடிக்கும்?
If a clock continuously strikes once at 1 o’clock and twice at 2 o’clock, how many times does it strike in one complete cycle?
A 72
B 12
C 78
D 60

 
3. ஒரு கூட்டம் முடிவில் இருந்த 60 பேர்கள் ஒவ்வொருவருடனும் கை கொடுக்கத் தொடங்கினார்கள். மொத்தம் எத்தனை முறை கை கொடுத்திருக்கலாம் ?
At the end of a meeting, 60 people started shaking hands with each other. How many times can you shake hands?
A 60
B 3600
C 1770
D 3000

 
4. 1^2+2^2+......+10^2 என்ற தொடரின்  கூடுதல் என்ன ?
Find the sum of 1^2+2^2+......+10^2
A 100
B 200
C 500
D 385

 
5. ஒரு சதுரப்பலகையில் உள்ள (Chess board) சதுரங்களின் மொத்த எண்ணிக்கை என்ன?
How many squares are there in a standard chess board?
A 64
B 256
C 204
D 128

 
6. 1^313+23+33+.... .... .... ....+103 என்ற தொடரின் கூடுதல் என்ன ?
Find the sum of 1^3+2^3+......+10^3
A 1000
B 5000
C 2500
D 3025

 
7. 15 கிரிக்கெட் வீரர்கள் கொண்ட ஒரு குழுவில் 11 பேரை எத்தனை வழிகளில் தேர்வு செய்யலாம்?
In how many ways can 11 players be selected from a team of 15 cricketers?
A 1365
B 1210
C 165
D 225

 
8. 51+52+53+..............+100 என்ற இயல் எண்களின் கூடுதல் என்ன?
What is the sum of natural numbers 51+52+53+..............+100?
A 3700
B 3500
C 3775
D 4005

 
9. 11செ.மீ, 12செ.மீ, 13 செ.மீ,......24 செ.மீ ஆகியவற்றை முறையே பக்க அளவுகளைக் கொண்ட 14 சதுரங்களின் மொத்தப்பரப்பு காண?
The Sides of 14 Square’s are 11cm, 12cm, 13cm..... 24cm, then find the total area of 14Squares.
A. 3515 cm
B. 4515 cm
C. 2115 cm
D. 3215 cm

10. k-ன் மதிப்பு காண்க? 1^3+2^3+3^3+⋯….+k^3=44100
Find the value of k if 1^3+2^3+3^3+⋯….+k^3=44100
A. 20
B. 21
C. 22
D. 23

 
11. 1+2+3+..... + n = K எனில் 1^3+2^3+3^3+⋯….+n^3 என்பது

If 1+2+3+..... + n = K then 1^3+2^3+3^3+⋯….+n^3 is equal to
A. K^2
B. K^3
C. K(K+1) / 2   
D. (K+1)^3

 
12. 1^2+2^2+......+10^2=385  எனில் 2^2+4^2+......+20^2 -ன் மதிப்பு
If 1^2+2^2+......+10^2=385  then 2^2+4^2+......+20^2 is
A. 770
B. 1150
C. 1540
D. 385 * 385

 
13.மதிப்பு காண்க? 1+2+3+.....+50
Find the value of 1+2+3+.....+50
A. 1100
B. 1275
C. 1250
D. 1225

 
14. மதிப்பு காண்க? 16+17+18+....+75
Find the value of 16+17+18+.....+75
A. 2650
B. 2730
C. 2760
D. 3730

15. கூடுதல் காண்க? 1+3+5+.....+40
Find the Sum of  1+3+5+.....+40
A. 40
B. 1600
C. 1200
D. 2400

16. கூடுதல் காண்க? 2+4+6+......+80
Find the Sum of  2+4+6+......+80
A. 1640
B. 1260
C. 1540
D. 1340

17. கூடுதல் காண்க? 1^2+2^2+3^2......+〖19〗^2
Find the sum of 1^2+2^2+3^2......+〖19〗^2
A. 2470
B. 2650
C. 3640
D. 2340

18. கூடுதல் காண்க? 5^2+10^2+15^2+⋯…+105^2
Find the sum of 5^2+10^2+15^2+⋯…+105^2
A. 82775
B. 85277
C. 96355
D. 82577

19. கூடுதல் காண்க? 1^3+2^3+3^3+⋯…+16^3
Find the sum of 1^3+2^3+3^3+⋯…+16^3
A. 18496
B. 14896
C. 19684
D. 19654

20. கூடுதல் காண்க? 9^3+10^3+11^3+⋯…+21^3
Find the sum of 9^3+10^3+11^3+⋯…+21^3
A. 52055
B. 52065
C. 52056
D. 52025

21. 1+2+3+....+n = 666 எனில் n-யின் மதிப்பு காண்க?
If  1+2+3+....+n = 666 then find n?
A. 35
B. 36
C. 37
D. 38

22.கூடுதல் காண்க? 10^3+11^3+12^3+13^3+⋯…+20^3
Find the sum of 10^3+11^3+12^3+13^3+⋯…+20^3
A. 42075
B. 40275
C. 42570
D. 42057

23. 1+2+3+....+k=325, எனில் 1^3+2^3+3^3+⋯….+k^3யின் மதிப்பு காண்க?
1+2+3+....+k=325, then find 1^3+2^3+3^3+⋯….+k^3
A. 105625
B. 102565
C. 106552
D. 102556

24. ரேகாவிடம் 10செ.மீ, 11செ.மீ, 12 செ.மீ,.......24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
Rekha has 15 square colour papers of sizes 10cm, 11cm, 12cm,...... 24cm. How mich area can be decorated with these colour papers?
A. 4561 செ.மீ
B. 4615 செ.மீ
C. 4516 செ.மீ
D. 4651 செ.மீ

25. (1^3+2^3+3^3+⋯….+15^3) - (1+2+3+....+15)யின் மதிப்பு?
The value of (1^3+2^3+3^3+⋯….+15^3) - (1+2+3+....+15) is
A. 14400
B. 14200
C. 14280
D. 14520


No comments:

Post a Comment