LATEST

Thursday, July 7, 2022

July 07, 2022

இயக்கம், விசை, மற்றும் பருபொருட்கள் - 15 Mints Seminar Notes

 இயக்கம், விசை, மற்றும் பருபொருட்கள் - 15 Mints                                     Seminar Notes

இயக்கம்

·        பொருட்கள் அதன் நிலைமாறாமல் இருந்தால் ஓய்வாக உள்ளன என்றும் பொருட்கள் அதன் நிலையில் இருந்து மாறி கொண்டிருந்தால் அவை இயங்குகின்றன என்றும் பொருள்.

இயக்கத்தின் வகைகள்

·        நேரான இயக்கம்

·        வட்ட இயக்கம்

·        அலைவு இயக்கம்

·        சீரான இயக்கம்

·        ஒழுங்கற்ற இயக்கம்

நிலைமம்

·        தன்மீதுசமமற்றபுறவிசைஏதும் செயல்படாத வரை பொருளானது தமது ஓய்வு நிலையிலோ அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்கோட்டு இயக்கம் நிலையிலும் தொடர்ந்து இருக்கும். இப் பண்பினை நிலைமம் என்று அழைக்கிறோம்.

நிலைமம் வகைகள்

·        ஓய்வில் நிலைமம்

·        இயக்கத்தின் நிலைமம்

·        திசையில் நிலைமம்

தொகுபயன் விசை

·        ஒருபொருள்மீதுபல்வேறு விசைகள் செயல்படும் போது அவைகளின் மொத்த விளைவை ஒரு தனித்த விசையின் மூலம் அளவிடலாம்.இது  தொகுபயன்விசை என அழைக்கப்படுகிறது.

இரட்டையின்திருப்புத்திறன்

·        இரட்டை இன் திருப்புத்திறன் மதிப்பு ஏதேனுமொரு விசையின் எண்மதிப்பு மற்றும் நிலைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு இவைகளின் பெருக்கற்பலன் மதிப்பிற்கு சமம் ஆகும்

எடை

·     ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் எடை என அழைக்கப்படுகிறது இதன் அலகு நியூட்டன் அல்லது கிலோகிராம் விசை

தோற்ற எடை

·  புவியீர்ப்பு விசை மட்டுமின்றி இன்ன பிற விசைகளால் ஒரு பொருளின் எடையில் மாற்றம் ஏற்படும் இந்த எடை தோற்ற எடை என்று அழைக்கப்படுகிறது

எடை இல்லா நிலை

·       மேலிருந்து கீழேவரும் பொருட்களின் முடுக்கம் உயிர்ப்பு முகத்திற்கு சமமாக உள்ள போது எடை முற்றிலும் குறைந்து சுழிநிலைக்கு வருகிறது இது இடைநிலை என்று அழைக்கப்படுகிறது

பொருளின் சமநிலை

·        ஒரு பொருளின் ஆரம்ப நிலையிலே தக்கவைத்துக் கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்

·        இது மூன்று வகைப்படும்

·        உறுதி சமநிலை

·        உறுதியற்ற சமநிலை

·        நடுநிலை சமநிலை

குறிப்புகள்

·       பொருள் தொடர்ந்து இயக்க விசை தேவைப்படுகிறது-அரிஸ்டாட்டில்

பொருள் தொடர்ந்து இயக்க விசை தேவை இல்லை-கலிலியோ

மையநோக்கு விசை ஆனது ஒரு தனித்த இயற்கை விசை அல்ல

எந்த ஒரு இயற்கை விசையும் மயிலுக்கு விசையாக செயல்படலாம்.

விசை

·     ஒரு பொருளின் ஓய்வு நிலையையோ அல்லது இயக்கநிலையையோ மாற்றுகின்ற அல்லது மாற்ற முயற்சிக்கின்ற செயல்விசை எனப்படும்

விசை ஒரு வெக்டர் அளவு .அதன்  SI அலகு நியூட்டன்.

விசையின் வகைகள்

·        சமமான விசை

·        சமமற்ற விசை

சமமான விசை

·        ஒருபொருளின் மீது செயல்படும் விசைகள் பொருளின் ஓய்வு நிலையையோ அல்லது இயக்க நிலையையோ மாற்றாமல் இருந்தால் அவைகள் சமமான விசை எனப்படும்.

தொடு விசை

·      தொடுவதன் மூலம் ஒரு பொருளின் மீது விசை செலுத்தி அதனை இயக்க நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் ஆனால் அத்தகைய விசையை தொடு விசை என்கிறோம்.

தொடா விசைகள்

·       ஒரு பொருளின் மீது நேரடி தொடர்பின்றி செயல்படும் விசைகள் எனப்படும்

எடுத்துக்காட்டு

·       காந்தவிசை

·       புவியீர்ப்பு விசை

·       நிலை மின் விசை

விசையின் செயல்பாடுகள் மற்றும் விளைவுகள்

·     விசையானது ஓய்வுநிலையில் உள்ள ஒருபொருளை இயங்கச் செய்யலாம்.

·  விசை அல்லது ஏற்கனவே இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் வேகத்தை மாற்றலாம்.

·  விசை அல்லது ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருளின் திசை மாற்றலாம்.

·      விசையானது ஒரு பொருளின் வடிவத்தை மாற்றலாம்.

ஆற்றல்

·        பொருள் ஒன்று வேலையை செய்வதற்கான திறன் அதன் ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது.

இயந்திர ஆற்றலின் வகைகள்

·      இயந்திர ஆற்றல் மூலம் நிலையாக உள்ள பொருளை இயங்கச் செய்யவும் இயங்கும் பொருளை ஓய்வுநிலைக்குக் கொண்டு வரவும் முடியும்

·      இயந்திர ஆற்றல் நிலை ஆற்றல் இயக்க ஆற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது

நிலை ஆற்றல்

·    பொருள் ஒன்று அதன் நிலையை பொறுத்து அல்லது அதன் தீர்ப்பை பொறுத்து பெற்றுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும்.

·     தரையிலிருந்து பொருளை உயர்த்த செய்யப்படும் வேலை அதன்நிலை ஆற்றல் ஆகும்.

இயக்க ஆற்றல்

·        பொருள் ஒன்று அதன் இயக்கத்தினால் பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல் எனப்படும். பொருளின் இயக்க ஆற்றல் அதன் வேகத்தைப் பொருத்து அதிகரிக்கிறது

வேதி ஆற்றல்

·        வேதி ஆற்றல் என்பது வேதனையின் போது வெளிப்படும் ஆற்றல்

எடுத்துக்காட்டாக மரம் நிலக்கரி பெட்ரோல் போன்றவை எரிக்கப்படும் போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது வேறு ஆற்றலாகும்

வேதி ஆற்றலின்பயன்கள்:

·       தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ச்சிக்கு செயல்களுக்கும் உதவுகிறது

·       மின்கலன்களின் உள்ள வீடுகளில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது

·      எரிபொருள்களின் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும் ஒளி ஆற்றல் ஆகவும் மாற்றப்படுகிறது.

 

Presented By,

Lavanya

Tnpsc Student

Magme School Of Banking

 

Wednesday, July 6, 2022

July 06, 2022

ஒளி - 15 Mints Seminar Notes


 ஒளி  - 15 Mints Seminar Notes

  • காட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை மின்காந்த ஆற்றல்

ஒளி மூலங்கள்

  • எந்தெந்த பொருள்கள் எல்லாம் நமக்கு ஒளியை தருகின்றனவோ அவற்றை ஒளி மூலங்கள் என்கிறோம் ex.சூரியன்

ஒளிக்கதிர்

  • ஒளிசெல்லும் திசையைக் குறிக்கும் ஒரு கோடு

பொருள்களை பார்க்க தேவைபடுவன

1.ஒளிமூலம்

2.பொருள்

3.பொருளிலிருந்து ஒளியை கண்டுணர கண்கள்

 ஒளி ஊடுருவும் பொருட்கள்

  • தன்வழியே ஒளியை செல்ல அனுமதிக்கும் பொருட்கள்

Ex.தூயநீர்

ஒளிகசியும் பொருட்கள்

  • ஒருபகுதி ஒளியை மட்டும் ஊடுருவ அனுமதிக்கும் பொருட்கள்.

Ex.பனிமூட்டம்.தூசி நிறைந்த காற்று

ஒளி புகாப்பொருட்கள்

  • தன்வழியே ஒளி ஊடுருவ அனுமதிக்காத பொருட்கள்

Ex.மரக்கதவு

·        ஒளிபுகாபொருட்கள் மட்டுமே நிழல்களை உருவாக்கும்

சந்திரகிரகணம்

·        சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வருவதால் சந்திரகிரகனம் ஏற்படும்

·      இது பௌர்ணமி அன்று நிகழ்கிறது.

சூரியகிரகணம்

·        சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது

·        இது அமாவாசை அன்று நிகழ்கிறது

 எதிரொளிப்பு விதிகள்

1.படுகோணம்,எதிரொளிப்பு கோணமும் சமம்

2.படுகதிர்.எதிரொளிப்பு கதிர் படுபுள்ளிக்கு வரையப்பட்ட குத்துகோடு ஆகியவை மூன்றும் ஒரே தளத்தில் அமைகின்றன.

சமதள ஆடி

·        சமதலஎதிரொலிக்கும் பரப்பை உடைய ஆடி.

குழி ஆடி

·        உள்பகுதியில் எதிரொலிக்கும் பகுதியாகவும் அல்லது வெளிப்பகுதி வெள்ளி பூசப்பட்ட கோளத்தின் ஒரு பகுதி

குவி ஆடி

1ஆடி மையதிற்கும்.முக்கியகுவியதிற்கும் இடையே உள்ள தூரம்.

·     2. இது வளைவு ஆரத்தில் பாதி அளவு இருக்கும்உள்பகுதி வெள்ளி பூசபட்டோ அல்லது வெளிப்பகுதி எதிரொலிக்கும் தன்மை உடையதாக உள்ள ஒரு கோளத்தின் ஒரு பகுதி.

 குவியத்தொலைவு

1.ஆடி மையதிற்கும்.முக்கியகுவியதிற்கும் இடையே உள்ள தூரம்.

2. இது வளைவு ஆரத்தில் பாதி அளவு இருக்கும்

பெரிஷ்கொப்

  • ·       இருசமதள ஆடிகளால் தொடர்ந்து எதிரொளிப்பு அடைவதே இதன் தத்துவம்
  • · ஒரு பொருளை சுற்றியுள்ள அல்லது அதன் மேல்பகுதியில் உள்ள பொருள்களை பார்பதற்கு பயன்படும் கருவி.

ஒளிவிலகல்

·        ஓர்ஒளிபுகும் ஊடகதிலிருந்து மற்றொரு ஒழிபுகும் ஊடகத்திற்கு ஒளி சாய்வாக செல்லும்போது ஏற்படும் பாதை விலகல்.

ஒளி விலகளின் முதல் விதி

·        ஒளிக்கதிர் ஓர் ஊடகத்தில்இருந்துமற்றொரு ஊடகத்திற்கு செல்லும் படுகாதிர்.விலகுகதிர்.படுபுள்ளியில் விலகல் அடையும் பரப்புக்கு செங்குத்தாக வரையப்படும் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.

ஒளி விலகலின்இரண்டாம் விதி

·        ஒளிக்கதிர் ஓர் ஊடகத்தில்இருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது படுகோனதின் சைன் மதிப்பிற்கும்,விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையேயுள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம்.

·      இது ஸ்நெல்விதி என்றும் அழைக்கப்படும்.

ஒளி விலகல் எண்

·        காற்றின் ஒளியின் திசை வேகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் ஒளியின் திசைவேகாத்திருக்கும் இடையேயுள்ள தகவு.

ஒளி நிறப்பிரிகை

·        வெண்மை நிற ஒளியானது ஒளி ஊடுருவும் ஊடகத்தின் வழியே செல்லும் போது 7வண்ணமாக பிரிகை அடையும் நிகழ்வு.

எதிரொலித்தல்

·        பளபள மென்மையான பொலிவான பரப்பில் ஒளிக்கதிர்கள் பட்டு திரும்பும் நிகழ்வு எதிரொலித்தல் எனப்படும்.

 கண்ணாடி எதிரொளிப்பு

·        எதிரொளிப்பு விதிகளை பின்பற்றி தெளிவான பிம்பதினை உருவாக்கும் எதிரொளிப்பு.

 பரவலான எதிரொளிப்பு

·        எதிரொளிப்பு விதிகளை பின்பற்றாமல் தெளிவான பிம்பதினையும் உருவாக்காமல் இருக்கும் எதிரொளிப்பு

 கெலடைஷ்கோப்

·        எண்ணற்ற வியத்தகு பிம்பங்களை உருவாக்கும் கருவி

லென்சின்திறன்

·        ஒளி குவிக்கபடும் அல்லது விரிக்கபடும் அளவு லென்சின் திறனால் குறிக்கப்படும்.

·        இதன் அலகு டயாப்டர்.

·        குவி லென்சின் திறன் நேற்குறி உடையது

·        குழி லென்சின் திறன் எதிற்குறி உடையது.

கிட்டப்பார்வை

·        மையோபியா என்பது கிட்டப்பார்வை எனப்படும்.

·        தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க முடியாது.

· கிட்டப்பார்வை உடையவரின் கண்ணில் தொலை பொருளின்பிம்பம் விலிதிதிரைக்கு முன்பாகவே குவிக்கபடுகிறது.

·       கிட்டப்பார்வை குழி லேன்சு பயன்படுத்தி சரிசெய்யலாம்

 தூரப்பார்வை

·        ஹைப்பர்மெட்ரோபிய என்பது தூரப்பார்வை எனப்படும்.

·    தூரப்பார்வைஉடைய ஒருவர் தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாக காணமுடியும்

·       தூரப்பார்வைகுவி லென்சு பயன்படுத்தி சரிசெய்யலாம்.

 

 

குறிப்புகள்.

1.1849-இல்அர்மண்ட பிஷே என்பவரால் பூமியில் ஒளியின் திசைவேகம் கண்டறியப்பட்டது.

2.இழைஒளியியல் தந்தை நரிந்தர் சுபானி (இந்தியர்)

 

 

Presented by,

Rajeswari K

Tnpsc Student

Magme School Of Banking

 

Tuesday, July 5, 2022

July 05, 2022

Ms office & MS Excel- 15 Mints Seminar Notes

Ms office & MS Excel- 15 Mints Seminar Notes

Ms office

It mainly consists of Word, Excel, PowerPoint, Access, OneNote, Outlook and Publisher applications. Microsoft Office was primarily created to automate the manual office work with a collection of purpose-built applications.

MS- Word Window Elements

v Title bar.

v Menu Bar.

v Toolbars.

v Workspace.

v Status Bar.

v Scroll Bars.

v Scroll Box.

v Task Pane





MS Excel

Excel is a spreadsheet program from Microsoft and a component of its Office product group for business applications. Microsoft Excel enables users to format, organize and calculate data in a spreadsheet.

MS PowerPoint

                Microsoft PowerPoint is a powerful slide show presentation program. It is a standard component of the company’s Microsoft Office suite software, and is bundled together with Word, Excel, and other office productivity tools. The program uses slides to convey information rich in multimedia.

MS Access

              MS Access can be used to develop application software and is generally used by data architects, software developers and power users.

MS Outlook

             Outlook allows you to send and receive email messages, manage your calendar, store names and numbers of your contacts, and track your tasks. However, even if you use Outlook every day, you might not know some of the cool things it can do to help you be more productive.

Version of MS Office

Release date - Title  BbbEoL- Mainstream Support

January 17, 1994 - Office 4.0  - November 1, 2000

June 2, 1994 - Office 4.3.  -  November 1, 2000

July 3, 1994  - Office for NT 4.2  - November 1, 2000

August 24, 1995  - Office 95 (7.0)  - December 31, 2001

 

 

Presented By,

Kousalya M

Banking Student

Magme School Of Banking