Vyuha 1.0 TNPSC Group 4 - Day 1 Test - 6th std Tamil Unit 1, 2, 3
Vyuha 1.0 TNPSC Group 4 - Day 1 Test
A. தொல்காப்பியர் B. பாரதிதாசன் C. பாவலரேறு பெருஞ்சித்திரனார் D. பாரதியார்
2. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் - என பாடியவர் யார்?
A. காசி ஆனந்தன் B. பாரதிதாசன் C. பாரதியார் D. அறிவுமதி
a. விளைவுக்கு --- பால்
b. அறிவுக்கு --- வேல்
c. இளமைக்கு --- நீர்
d. புலவர்க்கு --- தோள்
A. 1 2 3 4 B. 4 3 2 1 C. 3 4 1 2 D. 2 3 4 1
5. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக திகழ்ந்து கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்?
A. மாணிக்கம் B. பாரதியார் C. சுப்புரத்தினம் D. காசி ஆனந்தன்
6. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A. தமிழங்கள் B.தமிழெங்கள் C.தமிழுங்கள் D.தமிழ்எங்கள்
கூற்று 1 : பறவைகள் இடம்பெயர்தலை வலசைப் போதல் என்பர்.
கூற்று 2 : நிலவாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன
கூற்று 3 : கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன
கூற்று 4 : நிலவு, விண்மீன், புவிஈர்ப்பு புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம்பெறுகின்றன
A. கூற்று 1, 2 சரி B. கூற்று 3, 4 சரி C. கூற்று 1, 4 சரி D. கூற்று 2, 3 சரி
A. வளையாபதி B. சிலப்பதிகாரம் C. காணி நிலம் D. மணிமேகலை
9. பாரதியார் எழுதிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. பாஞ்சாலி சபதம் B. குயில் பாட்டு C. கண்ணன் பாட்டு D. அழகின் சிரிப்பு
கூற்று : பாரதிதாசன் புரட்சிக் கவி என்று போற்றப்படுகிறார் காரணம் : இவர் தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியுள்ளார்
A. கூற்று சரி, காரணம் சரி B. கூற்று தவறு, காரணம் சரி
C. கூற்று சரி, காரணம் தவறு D. கூற்று, காரணம் இரண்டும் தவறு
A. இளங்கோவடிகள் B. பாரதியார் C. பாரதிதாசன் D. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
A. ஆர்டிக்ஆலா B. கப்பல் பறவை C. சிட்டுக்குருவி D. செங்கால் நாராய்
A. தொல்காப்பியர் B. சலீம் அலி C. பாரதியார் D. சத்திமுத்தப்புலவர்
1. தமிழ் --- அப்பர், தேவாரம்
2. தமிழ்நாடு --- தொல்காப்பியம்
3. தமிழன் --- சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம்
A. 2 3 1 B. 3 2 1 C. 1 2 3 D. 1 3 2
A. நாடகக் காப்பியம் B. முத்தமிழ் காப்பியம்
C. இரட்டைக் காப்பியம் D. குடிமக்கள் காப்பியம்
A. நெல் B. பலா C. ஆல் D. வாழை
A. துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள், கட்டுரை, புதினம் ஆகியவை தமிழ் கவிதை வடிவங்கள்
B. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன
C. வலஞ்சுழி எழுத்துகள் --- அ, எ, ஔ , ண, ஞ
D. இடஞ்சுழி எழுத்துகள் --- ட, ய, ழ
A. தொல்காப்பியம் B. நன்னூல் C. தொன்னூல் விளக்கம் D. தமிழ்நிலம்
19. பொருத்துக
1. மீன் --- நற்றிணை
2. வேளாண்மை --- குறுந்தொகை
3. வெள்ளம் --- கலித்தொகை
4. உழவர் --- பதிற்றுப்பத்து
A. 2 3 4 1 B. 4 3 2 1 C. 1 2 3 4 D. 3 1 2 4
கூற்று 1 : பாரதிதாசனின் இயற்பெயர் --- சுப்பிரமணியன்
கூற்று 2 : பாரதியாரின் இயற்பெயர் --- சுப்புரத்தினம்
கூற்று 3 : பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் --- மாணிக்கம்
A. கூற்று 1, 2, 3 தவறு B. கூற்று 1 சரி, கூற்று 2, 3 தவறு
C. கூற்று 1, 2, 3 சரி D. கூற்று 1, 2 தவறு கூற்று 3 சரி
A. 10 B. 5 C. 7 D. 6
23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று 1 : தமிழ் வரி வடிவ எழுத்துக்கள் அறிவியல் தொழில்நுட்ப நோக்கிலும் பயன்படுத்தத்தக்கவையாக உள்ளன
கூற்று 2 : மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
கூற்று 3 : தொல்காப்பியம், நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்ட நூல்கள். ஆயினும், அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன
A. கூற்று 1 2 3 சரி B. கூற்று 1 2 தவறு, கூற்று 3 தவறு
C. கூற்று 1 2 3 தவறு D. கூற்று 1 தவறு, கூற்று 2 3 சரி
A. 30 B. 10 C. 18 D. 12
A. இளங்கோவடிகள் B. நெல்லை சு. முத்து C. பாவலரேறு பெருஞ்சித்திரனார் D. சுரதா
A. பாரதியார் கவிதைகள் B. பாப்பா பாட்டு C. அழகின் சிரிப்பு D. இருண்ட வீடு
A. எந்திர மனிதன் B. அடிமை C. இணைய மனிதன் D. ஏதுமில்லை
A. 4000 கி.மீ B. 22,000 கி.மீ C. 400 கி.மீ D. 1600 கி.மீ
A. மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும்
B. இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப்போல செயல்களை நிறைவேற்றும் என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்களுக்கு விளக்கம் தருகிறது
C. உலகிலேயே முதன்முதலாக சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு இங்கிலாந்து
D. ஐக்கிய நாடுகள் சபை 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டத்தை சோபியாவுக்கு வழங்கியுள்ளது
A. அனைத்தும் சரி B. கூற்று 1 2 3 சரி, கூற்று 3 தவறு
C. கூற்று 1 2 4 சரி, கூற்று 3 தவறு D. கூற்று 1 2 3 4 தவறு
A. கணினி B. தானியங்கி C. அலைபேசி D. தொலைக்காட்சி
1. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் --- நற்றிணை
2. கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி ... ---- தொல்காப்பியம்
3. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு --- கார் நாற்பது
4. கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் --- பதிற்றுப்பத்து
A. 3 1 2 4 B. 4 3 2 1 C. 2 3 4 1 D. 1 2 3 4
A. 5,6 B. 10,12 C. 15,20 D. 5,10
கூற்று : உயிருக்கு முதன்மையானது காற்று
காரணம் : இயல்பாகக் காற்று வெளிப்படும் போது உயிரெழுத்துக்கள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளும் பிறக்கின்றன
A. கூற்று, காரணம் தவறு B. கூற்று சரி, காரணம் தவறு
C. கூற்று தவறு, காரணம் சரி D. கூற்று, காரணம் சரி
1. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு --- 1 மாத்திரை
2. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு --- 2 மாத்திரை
3. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு --- 1/2 மாத்திரை
A. 3 1 2 B. 1 2 3 C. 2 1 3 D. 3 2 1
A. வெண் + குடை B. வெண்மை + குடை C. வெம் + குடை D. வெம்மை + குடை
A. மாலை B. காதணி C. இன்சொல் D. வன்சொல்
A. சிலப்பதிகாரம் B. ஆத்திச்சூடி C. மணிமேகலை D. நாச்சியார் திருமொழி
A. துருவப் பகுதி B. இமயமலை C. இந்தியா D. தமிழ்நாடு
A. தலையில் சிறகு வளர்தல்
B. மூக்கின் நிறம் மாறுதல்
C. உடலில் கற்றையாக முடி வளர்தல்
D. ஒருவகைப் பறவை வேறுவகை பறவையாக உருமாறி தோன்றும் அளவிற்கு கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்
A. தொல்காப்பியர் B. பாவலரேறு பெருஞ்சித்திரனார் C. சத்திமுத்தப் புலவர் D. பாரதியார்
43. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1 : உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்
கூற்று 2: க,ச,த,ந,ப,ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் இடையில் வரும்
கூற்று 3: ங,ஞ,ய,வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்
கூற்று 4: ஞ --- வரிசையில் ஞ, ஞா , ஞெ , ஞொ ஆகிய நான்கு எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்
A. அனைத்தும் சரி B. கூற்று 1, 2, 3 மட்டும் சரி C. கூற்று 1,3, 4 மட்டும் சரி D. கூற்று 3 மட்டும் சரி
1. மீத்திறன் கணினி --- Artificial Intelligence
2. வலசை – Whatsapp
3. புலனம் --- Migration
4. கண்டம் --- Super Computer
5. செயற்கை நுண்ணறிவு --- Continent
A. 4 3 2 5 1 B. 1 2 3 4 5 C. 3 2 5 4 1 D. 5 4 3 2 1
A. சுரதா B. அறிவுமதி C. காசி ஆனந்தன் D. பாரதியார்
A. அப்துல் கலாம் B. மயில்சாமி அண்ணாதுரை C. சிவன் D. அறிவுமதி
A. சத்திமுத்தப் புலவர் B. சலீம் அலி C. திருவள்ளுவர் D. இளங்கோவடிகள்
A. பாரதியார் B. பாரதிதாசன் C. பாவலரேறு பெருஞ்சித்திரனார் D. நெல்லை சு.முத்து
A. தமிழ் நிலம் B. தமிழ்ச்சிட்டு C. கனிச்சாறு D. தென்மொழி
A. முதலை --- குறுந்தொகை
B. செல் --- தொல்காப்பியம், புறத்திணையியல்
C. பார் --- பெரும்பாணாற்றுப்படை
D. முடி --- தொல்காப்பியம் வினையியல்
E. புகழ் --- தொல்காப்பியம், வேற்றுமையியல்
A. 1 2 3 4 5 B. 5 4 3 1 2 C. 4 5 3 1 2 D. 3 5 4 1 2
A. சாண்டியாகோ B. சத்திமுத்தப் புலவர் C. காரல் கபெக் D. எர்னெஸ்ட் ஹெமிங்வே
52. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?
A. போக்குதல் B. தள்ளுதல் C. அழித்தல் D. சேர்த்தல்
A. சோபியா B. டீப் புளூ C. தானியங்கி D. ரோபோ
A. லிலியன் வாட்சன் B. சத்திமுத்தப் புலவர் C. நெல்லை சு. முத்து D. அறிவுமதி
A. சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்களை மொழி இறுதி எழுத்துக்கள் என்பர்
B. உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மெய் உடன் இணைந்து உயிர் மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்
C. ஞ்,ண்,ந்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும்ம் நூலின் இறுதியில் வரும்
D. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வரும்
1. அறத்துப்பால்-25
2. பொருட்பால்- 70
3. இன்பத்துப்பால்-38
A. 3 2 1 B. 2 1 3 C. 1 2 3 D. 3 1 2
58. இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி?
A. டாக்டர் கை.சிவன் B. டாக்டர் சலீம் அலி
C. டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை D. டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
கூற்று: மெய் என்பது உடம்பு என பொருள்படும்
காரணம்: மெய் எழுத்துக்களை ஒலிக்க உடலியக்கத்தின் பங்கு இன்றிமையாதது
A. கூற்று சரி, காரணம் சரி B. கூற்று சரி, காரணம் தவறு
C. கூற்று தவறு, காரணம் சரி D. கூற்று தவறு, காரணம் தவறு
A. இரண்டு மாத்திரை B. அரை மாத்திரை C. மூன்று மாத்திரை D. ஒரு மாத்திரை
1. முத்துச் சுடர் போல -மாடங்கள்
2. தூய நிறத்தில் - தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட- நிலா ஒளி
A. 3 2 1 B. 2 1 3 C. 3 1 2 D. 1 2 3
A. ஐந்து முதல் பத்து ஆண்டுகள் B. பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்
C.பத்து முதல் இருபது ஆண்டுகள் D.பதினைந்து முதல் இருபது ஆண்டுகள்
A. சலீம் அலி B. சத்திமுத்தப் புலவர் C. பாரதிதாசன் D. பாரதியார்
A. 400 மீட்டர் B. 4000 மீட்டர் C. 1000 மீட்டர் D. 500 மீட்டர்
A. முப்புள்ளி B. நெடில் C. முப்பாற்புள்ளி D. தனிநிலை, அஃகேனம்
A. வான்புகழ் வள்ளுவர் B. மாணிக்கம் C. பொய்யில் புலவர் D. தெய்வப்புலவர்
A. ஔடதம் B. இனிப்பு C. உணவு D. உடை
1. அணுகு X தெளிவு
2. ஐயம் X சோர்வு
3. ஊக்கம் X பொய்மை
4. உண்மை X விலகு
A. 4 3 2 1 B. 3 2 1 4 C. 1 2 3 4 D. 4 1 2 3
A. ஊக்கம் B. சிந்தனை C. அனுபவம் D. இனிப்பு
A. பாரதியார் B. இளங்கோவடிகள் C. நெல்லை சு. முத்து D. காசி ஆனந்தன்
A. நூலறிவு B. நுண்ணறிவு C. சிற்றறிவு D. பட்டறிவு
A. உரைக்கின்றான் B. உழைக்கின்றான் C. உறைகின்றான் D. உரைகின்றான்
A.ஆண்குருவியின் தொண்டைப் பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும். உடல் பகுதி அடர் பழுப்பாக இருக்கும்
B.பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்
C. சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவை இனத்தை சார்ந்தது. கூடுகட்டும் காலங்களை சத்தமிட்டு கொண்டே இருக்கும்
D.கூடு கட்டிய பின் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும். 14 நாட்கள் அடைகாக்கும். 15ஆம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
A. ஏரி B. கேணி C. குளம் D. ஆறு
A. புதன் B. ஞாயிறு C. சந்திரன் D. செவ்வாய்
A. மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்
B. ஆயுத எழுத்து சொல்லின் இறுதியில் மட்டுமே வரும்
C. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்
A. அடுக்குகள் B. கூரை C. சாளரம் D. வாயில்
A. தொல்காப்பியம் B. நாலடியார் C. சிலப்பதிகாரம் D. மணிமேகலை
A. திருவள்ளுவர் B. தொல்காப்பியர் C. ஔவையார் D. இளங்கோவடிகள்
A. சலீம் அலி B. காசி ஆனந்தன் C. சத்திமுத்தப் புலவர் D. அறிவுமதி
A. திருவள்ளுவர் B. ஔவையார் C. தொல்காப்பியர் D. கபிலர்
A. முல்லைப்பாட்டு B. திருப்பாவை C. பதிற்றுப்பத்து D. பரிபாடல்
A. செம்மை + பயிர் B. செம் + பயிர் C. செமை + பயிர் D. செம்பு + பயிர்
A. அறிவுமதி B. வாணிதாசன் C. காசி ஆனந்தன் D. நெல்லை சு.முத்து
A. சிலப்பதிகாரம் B. அகநானூறு C. தொல்காப்பியம் D. நாலடியார்
A. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு B.கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
C. கி.பி. நான்காம் நூற்றாண்டு D. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
A. நூலறிவு B. செயற்கை நுண்ணறிவு C. கணினி D. சிற்றறிவு
1. க்,ச்,ட்,த்,ப்,ற் --- ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன
2. ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் --- ஆகிய ஆறும் வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன
3. ய்,ர்,ல்,வ்,ழ்,ள் --- ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன
A. 1 2 3 B. 3 2 1 C. 2 1 3 D. 3 1 2
A. பறவைகள் பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி எனப்படும்
B. மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது! என்கிறார் பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி
C. சலீம் அலி தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றை படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார்.
D. சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்ச்சி நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்
கூற்று 1: மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன
கூற்று 2: உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்
கூற்று 3: வரிவடிவம் உயிர் எழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு மெய்யெழுத்தை ஒத்திருக்கும்
கூற்று 4: முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்
A. அனைத்தும் சரி B. அனைத்தும் தவறு
C. கூற்று 1 2 சரி, கூற்று 3 4 தவறு D. கூற்று 1 2 4 சரி, கூற்று 3 தவறு
கூற்று 1: திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்
D. திருக்குறள் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்று
1. கமுகு (பாக்கு) - கூந்தல்
2. சப்பாத்திக்கள்ளி - மடல்
3. பலா - இலை
4. நாணல்- தோகை
5. கோரை- புல்
A. 5 4 3 2 1 B. 4 2 1 3 5 C. 1 2 3 4 5 D. 3 1 5 2 4
கூற்று 1: யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார்
கூற்று 2: சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல். அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை)
A. அனைத்தும் சரி B. அனைத்தும் தவறு
C. கூற்று 1 சரி , கூற்று 2 தவறு D. கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
கூற்று 1: இனிப்பு அல்லாத காய் பாகற்காய் = பாகு + அல் + காய்
கூற்று 2: இயல் தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும் ; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டும்
A. அனைத்தும் சரி B. அனைத்தும் தவறு
C. கூற்று 1 சரி , கூற்று 2 தவறு D. கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
A. கோடை --- திருக்குறள் --- 554
B. அரசு --- அகநானூறு --- 42
C. புகழ் --- குறுந்தொகை --- 72
D. செய் --- தொல்காப்பியம், வேற்றுமையியல் --- 71
A. 4 3 2 1 B. 1 2 3 4 C. 2 1 4 3 D. 3 4 1 2
1. ரோபோ --- செக்
2. காரல் கபெக் --- மே மாதம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியின் வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ்
3. 1997 --- அடிமை
4. சோபியா - சவுதி அரேபியா
A. 1 2 3 4 B. 3 1 2 4 C. 4 3 2 1 D. 2 4 1 3
1. காணி --- நில அளவை குறிக்கும் சொல்
2. மேரு ---இமயமலை
3. ஊழி --- நீண்டதொரு காலப்பகுதி
4. அளி --- கருணை
5. திகிரி --- ஆணைச் சக்கரம்
A. 5 4 3 2 1 B. 2 3 1 5 4 C. 1 2 3 4 5 D. 3 1 4 2 5
கூற்று 1: சர்.சி.வி. இராமன் 1928 பிப்ரவரி 23 ஆம் நாள் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்
கூற்று 2: அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை ஆண்டுதோறும் "தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடப்படுகிறது
A. கூற்று 1 சரி B. கூற்று 2 சரி C. அனைத்தும் சரி D. அனைத்தும் தவறு
கூற்று 1: தேன் நிறைந்த ஆத்தி மலர் மாலையை அணிந்தவன் சோழமன்னன். அவனுடைய வெண்கொற்றக்குடை குளிர்ச்சி பொருந்தியது
கூற்று 2: காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டில் ஆட்சி செய்பவன் சோழமன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களை உடைய இமயமலையை இடப்புறமாக சுற்றி வருகிறது.
A. கூற்று 1 2 சரி B. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி D. கூற்று 1 2 தவறு


