LATEST

Tuesday, March 31, 2020

March 31, 2020

NATURAL RESOURCES OF INDIA - PART 3

NATURAL RESOURCES OF INDIA - PART 3


FUEL MINERAL RESOURCE
1. Metallic mineral resources: These are minerals resources that contain metal in raw form, their appearances have metallic shine and they can be melted to obtain new products.
Examples: Gold, Silver, Copper, Tin, Iron, Lead, Zinc, Nickel, Chromium, and Aluminium.

2. Nonmetallic mineral resources: 
These are minerals that do not contain extractable metals in their chemical composition; they contain nonmetallic shine or lustre in their appearance.
Examples: sand, stone, gravel, clay, gypsum halite, and Uranium.

3. Fuel mineral resource: These are the basic mineral resources in the world. These are primarily gotten from the remains of dead plant and animal, they are often referred to as fossil fuels and are formed from hydrocarbon.
Examples: fossil fuels such as coal, crude oil (petroleum) and natural gas.
  
TYPES OF MINERAL RESOURCES & ITS USES



STATE WISE:
The principal minerals produced in the State were coal, natural gas (utilised), iron ore, limestone, petroleum (crude), baryites and which together accounted for 53.32% of total value of mineral production in the State during the year 2010-11
 

INDIAN STATES IN MINERAL WEALTH:
 


Saturday, March 28, 2020

March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 14

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 14

1. நரம்புச் செல்களில் ஆக்ஸானின் மீது மையலின் உறையால்
உண்டாக்கப்படும் இடைவெளிக்கு என்ன பெயர்?
(a) செல் உடலம் 
(b) டென்டிரைட்டுகள்
(c) ரன்வீரின் கணுக்கள் 
(d) ரிசல் துகள்கள்
 
2. ஆக்ஸானின் கிளைத்த முடிவு பகுதிகளைத் தாவர மற்ற
பகுதிகளை போர்த்திய படி உள்ளது எது?
(a) டென்ட்ரைட்டு 
(b) நியூரிலெம்மா
(c) ஒரு முனை நியூரான் 
(d) இருமுனை நியூரான்
 
3. மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது எது?
(a) மைய நரம்பு மண்டலம் 
(b) புற அமைவு நரம்பு மண்டலம்
(c) தானியங்கு நரம்பு மண்டலம் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
4. பெருமூளை, தலாமஸ், ஹைப்போ தலாமஸ் போன்ற
அமைப்புகளைக் கொண்டது எது?
(a) நடு மூளை 
(b) முன் மூளை 
(c) பின் மூளை 
(d) முகுளம்
 
5. மூளையின் மூன்றில் இரண்டு பகுதியாக உள்ளது எது?
(a) பெரு மூளை 
(b) சிறு மூளை 
(c) பான்ஸ் 
(d) முகுளம்
 
6. பான்ஸ், சிறு மூளை, முகுளம் ஆகியவை எங்கே காணப்படுகிறது?
(a) முன் மூளை 
(b) நடு மூளை
(c) பின் மூளை 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
7. உணர்வு மற்றும் இயக்கு உணர்வலைகளைக் கடத்தும் முக்கிய
பணியைச் செய்வது எது?
(a) ஹைபோதலாமஸ் 
(b) தலாமஸ் 
(c) பான்ஸ் 
(d) முகுளம்
 
8. பெரு மூளையிலிருந்து சிறு மூளைக்கு செய்திகளைக் கடத்துவது
எது?
(a) முகுளம் 
(b) தலாமஸ் 
(c) பான்ஸ் 
(d) ஹைபோதலாமஸ்
 
9. கழுத்துபுடைப்பு மற்றும் இடுப்பு புடைப்பு போன்ற பகுதிகளில்
அகன்று காணப்படுவது எது?
(a) முகுளம் 
(b) பான்ஸ் 
(c) தண்டு வடம் 
(d) தலாமஸ்
 
10. பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக விளங்குவது எது?
(a) முகுளம் 
(b) பான்ஸ் 
(c) தலாமஸ் 
(d) ஹைபோதலாமஸ்

விடைகள்
1.C 
2.B 
3.A 
4.B 
5.A
6.C 
7.B 
8.C 
9.C 
10.A
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 13

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 13

1. இறப்பை ஏற்படுத்தும் கடுமையான வகையைச் சார்ந்தது எது?
(a) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (b) பிளாஸ்மோடியம் மலேரியா
(c) பிளாஸ்மோடியம் பால்ஸிபாரம் (d) பிளாஸ்மோடியம் ஒவேலே
 
2. அமிபிக் சீதபேதியைப் பரப்பும் நுண்ணுயிரி எது?
(a) எண்டமீபா ஸிஞ்சுவாலிஸ் (b) என்டமீபா கோலை
(c) என்டமீபா ஹிஸ்டலைடிகா (d) என்டமீபா அமிபியா
 
3. காசநோய்த் தடுப்பூசி எது?
(a) DPT (b) MMR (c) DT (d) BCG
 
4. புட்டாலம்மை, மீஸல்ஸ், ருபெல்லா ஆகியவை கீழ்க்கண்டவற்றுள்
எதற்குச் சரியானது?
(a) MMR (b) DT (c) DPT (d) BCG
 
5. பிறந்த குழந்தைக்கு முதல் தவணையாக செலுத்தப்படும் தடுப்பூசி
எது?
(a) DT (b) BCG (c) T.T (d) டைபாய்டு
 
6. 15 மாதம் முதல் 2 வருடம் வரை உள்ள குழந்தைகளுக்கு
போடப்படும் தடுப்பூசியின் பெயர் என்ன?
(a) MMR (b) BCG (c) T.T (d) முத்தடுப் பூசி
 
7. HIV - ஐ உறுதிப்படுத்தும் சோதனை எது?
(a) எலைசா (b) வெஸ்ட்டர்ன் பிளாட்
(c) CD4 (d) இவற்றுள் எதுவுமில்லை
 
8. HIV - எனப்படுவது எந்த வகையைச் சார்ந்தது?
(a) ரிட்ரோ வைரஸ் (b) பாக்டீரியா
(c) பூஞ்சை (d) T4 பாக்டீரியா
 
9. 1899 - ம் ஆண்டுகளில் மலேரியாவை ஆராய்ந்தவர் யார்?
(a) லுக் மான்டகினியர் (b) இராபர்ட் கேலோ
(c) சர் ரோனால்டு போஸ் (d) சர் ரொனால்டு ராஸ்
 
10. இரத்தச் சிவப்பணு சிதைவு எந்த வைட்டமின் குறைவால்
உருவாகிறது?
(d) வைட்டமின A (b) வைட்டமின் B1
(c) வைட்டமின் B12 (d) வைட்டமின் D
மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்

விடைகள்
1.C 
2.C 
3.D 
4.A 
5.B
6.A 
7.B 
8.A 
9.D
10.C
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 12

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 12

1. ஆரோக்கியமான உடல் நலத்துடன் கூடிய மனிதனின் இரத்த
சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் எவ்வளவு இருக்க வேண்டும்?
(a) 50 - 60 மி.கி / 100 மி.லி 
(b) 80 - 120 மி.கி / 10 மி.லி
(c) 80 - 120 மி.கி / 100 மி.லி 
(d) 120 - 80 மி.கி / 100 மி.லி
 
2. நிக்டோலோபியா எனும் நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?
(a) வைட்டமின் A 
(b) வைட்டமின் B1
(c) வைட்டமின் D 
(d) வைட்டமின் D
 
3. இனப்பெருக்கம் செயலில் குறைபாடு எதன் குறைபாட்டால்
வருகிறது?
(a) வைட்டமின் B12 
(b) வைட்டமின் D
(c) வைட்டமின K 
(d) வைட்டமின் E
 
4. பெர்னீசியஸ் அனிமியா எதன் குறைபாட்டால் வருகிறது?
(a) வைட்டமின் A 
(b) வைட்டமின் B1
(c) வைட்டமின் D 
(d) வைட்டமின் B12
 
5. ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் விழுதல் போன்றவை எதன்
குறைபாட்டால் வருகிறது?
(a) வைட்டமின் C 
(b) வைட்டமின் A
(c) வைட்டமின் B1 
(d) வைட்டமின் D
 
6. பெல்லாகரா எனும் நோய் எதனால் வருகிறது?(வைட்டமின் நயசின்
குறைவால்)
(a) வைட்டமின் B1 
(b) வைட்டமின் B5
(c) வைட்டமின் C 
(d) வைட்டமின் D
 
7. உப்பிய வயிறு, முகம் மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை
குழந்தைகளுக்கு உண்டாவதன் நோயின் பெயர் என்ன?
(a) மராசுமஸ் 
(b) டெர்னீசியஸ் அனிமியா
(c) குவாஷியோர்கர் 
(d) ரிக்கட்ஸ்
 
8. காச நோய் எதன் மூலம் பரவுகிறது?
(a) நீர் 
(b) காற்று 
(c) நிலம் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
9. டைபாய்டு எதன் மூலம் பரவுகிறது?
(யு ) சால்மெனல்லா டைப்பி 
(b) டியூபர் குளோசஸ்
(c) H1N1 
(d) A <H1,N1>
 
10. மலேரியாவைப் பரப்பும் நுண்ணுயிரி எது?
(a) சால்மெனல்லா டைப்பி 
(b) பிளாஸ்மோடியம்
(c) (d) டியூபர்குளோசஸ்
 
விடைகள்
1.C
2.A 
3.D 
4.D 
5.A
6.B 
7.C 
8.B 
9.A 
10.B
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 11

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 11

1. பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் யார்?
(a) டார்வின் 
(b) மெண்டல் 
(c) ஜென்னர் 
(d) லூயிபாஸ்டர்ஸ்
 
2. மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய தாவரம் எது?
(a) பட்டாணி 
(b) உளுந்து 
(c) நெல் 
(d) அவரை
 
3. கிரிகர் ஜோகன் மெண்டல் எந்நாட்டைச் சார்ந்வர்?
(a) ஆஸ்திரியா 
(b) ஆஸ்திரேலியா 
(c) அமெரிக்கா
(d) பிரிட்டன்
 
4. உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி குறித்து விளக்கியவர் யார்?
(a) டார்வின் 
(b) ஜென்னர் 
(c) லாமார்க்
(d) மெண்டல்
 
5. இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?
(a) ஜென்னர் 
(b) லாமார்க் 
(c) மெண்டல்
(d) சார்லஸ் டார்வின்
 
6. 1791 ம் ஆண்டு தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கி
தடுப்பூசிக் கொள்கைகளை வெளியிட்டவர் யார்?
(a) ஜென்னர் 
(b) லாமார்க் 
(c) மெண்டல்
(d) சார்லஸ் டார்வின்
 
7. ஒரு மூலக்கூறு கத்திரிக் கோலாக செயல்பட்டு னுNயு வைக்
குறிப்பிட்ட பகுதியில் வெட்டுவதற்கு பயன்படுவது எது?
(a) லிகேஸ் நொதி 
(b) ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
(c) வைட்டமின்கள் 
(d) ஸ்ட்டிராய்டுகள்
 
8. உடற் செல்களில் அல்லது இனச் செல்களில் காணப்படும் ஜீன்
குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்யக் கூடிய மருத்துவ முறை
எது?
(a) இயற்கை மருத்துவம் 
(b) சித்த மருத்துவம்
(c) மரபணு மருத்துவம் 
(d) யுனானி மருத்துவம்
 
9. விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ---------- ஜீனை
பாக்டீரியாவுக்கு மாற்றி நைட்ரஜனை நிலை நிறுத்தச் செய்யலாம்?
(a) நிஃப் 
(b) உடல ஜீன் 
(c) மரபு 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
10. ஆற்றல் ஏதும் அளிக்காத, ஆனால் ஆற்றல் மாற்றம் மற்றும்
வளர்சிதை மாற்ற ஒழுங்குபடுத்துதலில் பெரிதும் பயன்படுவது எது?
(a) தாது உப்புகள் 
(b) தடுப்பூசிகள்
(c) வைட்டமின்கள் 
(d) ஸ்டிராய்டுகள்
நோய்த்தடைக் காப்பு மண்டலம்
 
விடைகள்
1.B 
2.A 
3.A 
4.C 
5.D
6.A 
7.B 
8.C 
9.A 
10.C
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 10

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 10

1. நம் உடலைத் தாங்கி உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு எது?
(a) குறுத்தெலும்பு திசு 
(b) எலும்பு திசு
(c) கடத்தும் திசு 
(d) இணைமத் திசு
 
2. மூச்சுக குழல் மற்றும் குரல்வளை ஆகியவற்றில் காணப்படும் திசு
எது?
(a) எலும்புத் திசு 
(b) வலை இணைமத் திசு
(c) குறுத்தெலும்பு திசு 
(d) கடத்தும் திசு
 
3. இரத்தக் குழாய்களிலும், நரம்புகள் மற்றும் எலும்பு மஜ்ஜைகளிலும்
சுற்றிக் காணப்படும் திசு எது?
(a) எலும்புத் திசு 
(b) குறுத்தெலும்புத் திசு
(c) வலை இணைமத்திசு 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
4. தசைத் திசுக்கள் எத்தனை வகைப்படும்?
(a) ஒன்று 
(b) இரண்டு 
(c) மூன்று 
(d) நான்கு
 
5. இயக்க தசை என்றும் அழைக்கப்படுவது எது?
(a) வரித்தசைகள் 
(b) வரியற்ற தசைகள்
(c) இதய தசைகள் 
(d) தசை நார்கள்
 
6. உணவுக் குழல் மற்றும் சிறுநீரகப் பை போன்ற உள்ளுறுப்புகளின்
சுவர்களில் காணப்படும் தசை எது?
(a) வரித் தசை 
(b) வரியற்ற தசைகள்
(c) இதய தசை 
(d) இயக்கு தசை
 
7. கண்ணின் வெளிப்புற அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(a) ஸ்கிளிசா 
(b) கரும்படலம் 
(c) ரெட்டினா 
(d) கார்னியா
 
8. சிறுநீரகத்தின் அடிப்படை அலகு என்ன?
(a) நியூரான் 
(b) நெப்ரான் 
(c) ஹைலஸ் (d) கங்காரு
 
9. சிறகடித்துப் பறக்கும் பாலூட்டி எது?
(a) ஆந்தை 
(b) மீன் கொத்தி 
(c) வெளவால் 
(d) கங்காரு
 
10. கிரேக்க மொழியில் மெட்டபால் என்றால் எதனைக் குறிக்கும்?
(a) ஆற்றல் 
(b) வளர்சிதை
 (c) உயிரி 
(d) மாற்றம்
 
விடைகள்
1.B 
2.C 
3.C 
4.C 
5.B
6.B
7.A 
8.B 
9.C 
10.D
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 09

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 09

1. 1952 - ல் எண்டோபிளாஸ்மிக் வலைப் பின்னல் என்று பெயரிட்டவர்
யார்?
(a) ஸ்லைடன் 
(b) ஸ்வான் 
(c) ஹீக் 
d) போர்ட்டர்
 
2. 2009 ம் ஆண்டு ரைபோசோமின் வேதியியல் அமைப்பினை
ஆராய்ந்து கீழ்க்கண்ட எந்த நபர் நோபல் பரிசினைப் பெறவில்லை?
(a) தாமஸ் ஸ்டெய்ஸ் 
(b) ஜார்ஜ் ரிங்மோன்
(c) வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் 
(d) அடாயத்
 
3. செல்லில் உள்ளே அந்நியப் பொருட்களையும் செல்லில் இறந்த
பகுதிகளையும் சிதைத்து வெளியேற்ற உதவுவது எது?
(a) ரைபோ சோம் 
(b) கோல்கை உறுப்பு
(c) லைசோசோம் 
(d) மைட்டோ காண்ட்ரியா
 
4. புரதச் சேர்க்கையானது எவற்றில் நடைபெறுகிறது?
(a) கோல்கை உறுப்பு 
(b) ரைபோசோம்
(c) லைகோ சோம் 
(d) எண்டோபிளாச வலைப்பின்னல்
 
5. நுரையீரலில் உள்ள காற்று நுண்ணறைகளில் வாயுக்களின்
பரிமாற்றத்திற்கு உதவுவது எது?
(a) தட்டை எபிதீலியம் 
(b) தூண் எபிதீலியம்
(c) குறுயிழை எபிதீலியம் 
(d) உணர்வு எபிதீலியம்
 
6. சிறு குடலில் செரிக்கப்பட்ட உணவினை உறிஞ்சப் பயன்படுவது
எது?
(a) தட்டை எபிதீலியம் 
(b) தூண் எபிதீலியம்
(c) கனசதுர எபிதீலியம் 
(d) உணர்வு எபிதீலியம்
 
7. சிறு நீரகக் குழாய்களின் மறு உறிஞ்சுதல் மூலம் நீரை உறிஞ்ச
உதவுவது எது?
(a) கன சதுர எபிதீலியம் 
(b) குறுயிழை எபிதீலியம்
(c) உணர்வு எபிதீலியம் 
(d) தட்டை எபிதீலியம்
 
8. இரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
(a) 100 முதல் 120 நாட்கள் 
(b) 50 நாட்கள்
(c) 60 முதல் 70 நாட்கள் 
(d) 2 வாரம்
 
9. இரத்த வெள்ளை அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(a) எரித்ரோசைட் 
(b) லியூக்கோசைட்
(c) த்ரோம்போசைட் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
10. இரத்தம் உறைதலுக்கு உதவுவது எது?
(a) எரித்ரோசைட் 
(b) லியூக்கோசைட்
(c) த்ராம்போசைட் 
(d) வெள்ளை அணுக்கள் 
விடைகள்
1.D
2.B
3.C 
4.C 
5.A
6.B 

7.A 
8.A 
9.B 
10.C
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 08

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 08

1. நரம்பு செல்களின் வடிவம் என்ன?
(a) நட்சத்திரம் 
(b) குழல் 
(c) சதுரம் 
(d) இழை
 
2. சுடர் செல்களின் வடிவம் என்ன?
(a) நட்சத்திரம் 
(b) குழல் 
(c) கனசதுரம் 
(d) முட்டை
 
3. உருளை வடிவம் கொண்ட செல் எது?
(a) தட்டு எபிதீலியம் 
(b) தூண் எபிதிலியம்
(c) அண்டசெல்
(d) சுடர்செல்
 
4. இரத்தச் செல்களின் வடிவம் என்ன?
(a) வட்டம் 
(b) உருளை 
(c) முட்டை 
(d) நீள் வடிவம்
 
5. அண்ட செல்லின் வடிவம் என்ன?
(a) கனசதுரம் 
(b) உருளை 
(c) முட்டை 
(d) வட்டம்
 
6. பல் கோண வடிவம் கொண்ட செல் எது?
(a) தூண் எபிதீலியம் 
(b) அண்டசெல்
(c) இரத்த செல் 
(d) தட்டு எபிதீலியம்
 
7. சுரப்பி செல் எந்த வடிவம் கொண்டது?
(a) வட்டம் 
(b) கனசதுரம் 
(c)குழல் 
(d) நட்சத்திரம்
 
8. செல் கொள்கை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
(a) 1938 
(b) 1838 
(c) 1783 
(d) 1638
 
9. பார்வை மற்றும் நிறத்தை உணர உதவும் செல் எது?
(a) கூம்பு செல்கள் 
(b) தசை செல்
(c) சுரப்பிகள் 
(d) நரம்பு செல்
 
10. வடிவம் மற்றும் பாதுகாப்பினைத் தருவது எந்த செல்?
(a) தசை செல்
(b) நரம்பு செல்
(c) சுரப்பி செல் 
(d) தட்டு எபிதீலியம் 
விடைகள்
1.A 
2.B 
3.B 
4.A 
5.C
6.D 
7.B 
8.B 
9.A 
10.D
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 07

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 07

1. மனித எலும்புக் கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?
(a) 201 
(b) 205 
(c) 206 
(d) 207
 
2. அச்சுச் சட்டகம் இல்லாதது எது?
(a) தோள் வளையம் 
(b) மண்டையோடு
(c) முதுகெலும்பு 
(d) மார்பெலும்பு
 
3. அச்சுச் சட்டத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(a) 126 
(b) 80 
(c) 86 
(d) 120
 
4. இணையுறுப்பு எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(a) 126 
(b) 80 
(c) 86 
(d) 120
 
5. கழுத்துப் பகுதியில் எத்தனை முள்ளெலும்புகள் உள்ளன?
(a) 5 
(b) 6 
(c) 7 
(d) 8
 
6. எச்ச உறுப்பாகிய வால்முள்ளெழும்புகளின் எண்ணிக்கை
எவ்வளவு?
(a) 4 
(b) 5 
(c) 6 
(d) 7
 
7. கரப்பான் பூச்சியில் உள்ள கால்களின் எண்ணிக்கை என்ன?
(a) 4 
(b) 6 
(c) 8 
(d) 2
 
8. மண்புழு நிமிடத்திற்கு எத்தனை செ.மீ. வேகத்தில் செல்லும்?
(a) 20 செ.மீ 
(b) 10 செ.மீ 
(c) 25 செ.மீ 
(d) 50 செ.மீ

9. நம் உடலில் காணப்படும் மிகச் சிறிய எலும்பு எங்கு உள்ளது?
(a) காது 
(b) மூக்கு 
(c) கண் 
(d) மணிக்கட்டு
 
10. அச்சுச் சட்டகம் எத்தனை பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
(a) 7 
(b) 6 
(c) 5 
(d) 4 
விடைகள்
1.C 
2.A 
3.B 
4.A 
5.C
6.A 
7.B 
8.C 
9.A 
10.C
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 06

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 06

1. நீளமான எலும்பு எது?
(a) மணிக்கட்டு எலும்பு 
(b) கணுக்கால் எலும்பு
(c) மண்டையோட்டு எலும்பு 
(d) தொடை எலும்பு
 
2. கணுக்கால் எலும்பு எவ்வகையைச் சார்ந்தது?
(a) நீளமான எலும்பு
(b) குட்டையான எலும்பு
(c) தட்டையான எலும்பு 
(d) ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
 
3. தட்டையான எலும்பு எது?
(a) மண்டையோட்டு எலும்புகள் 
(b) மணிக்கட்டு எலும்பு
(c) எலும்புகள் 
(d) வால் எலும்பு
 
4. தோள் பட்டையிலுள்ள மார்பெலும்பு எவ்வகையைச் சார்ந்தது?
(a) நீளமான எலும்புகள் 
(b) குட்டையான எலும்பு
(c) தட்டையான எலும்பு 
(d) ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
 
5. முதுகெலும்புத் தொடரில் உள்ள வால் எலும்புகள் எவ்வகை?
(a) ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள் 
(b) நீளமான எலும்பு
(c) குட்டையான எலும்பு 
(d) தட்டையான எலும்பு
 
6. சினோவியல் மூட்டு எனப்படுவது எது?
(a) குறுத்தெலும்பு மூட்டு 
(b) நாரிணைப்பு மூட்டு
(c) திரவ மூட்டுகள் 
(d) குட்டையான மூட்டு
 
7. தோள்பட்டையில் காணப்படுவது எவ்வகையான மூட்டு?
(a) கீல் மூட்டு
 (d) வழுக்க மூட்டு
(c) முளைமூட்டு 
(d) பந்து கிண்ண மூட்டு
 
8. கீல் மூட்டு எப்பகுதியில் காணப்படுகிறது?
(a) தோள்பட்டை
(b) மார்பெலும்பு 
(c) முழங்கால் 
(d) இடுப்பு எலும்பு
 
9. வழுக்கு மூட்டு எப்பகுதியில் உள்ளது?
(a) உள்ளங்கை எலும்பு 
(d) முழங்கால் 
(c) முழங்கை
(d) இடுப்பு எலும்பு
 
10. முளை மூட்டு எப்பகுதியில் காணப்படுகிறது?
(a) கணுக்கால் எலும்பு 
(b) உள்ளங்கை எலும்பு
(c)தோள்பட்டை எலும்பு
(d) முதல் மற்றும் இரண்டாவது கழுத்து முன் எலும்பு
 
விடைகள்
1.D 
2.B 
3.A 
4.C 
5.A
6.C 
7.D 
8.C 
9.A 
10.D
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 05

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 05

1. டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஹார்மோன் எதனால்
சுரக்கப்படுகிறது?
(a) அண்டகம் 
(b) விந்தகம்
(c) கணையம்
(d) இரைப்பை
 
2. ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனை சுரப்பது எது?
(a) அண்டகம் 
(b) விந்தகம் 
(c) கணையம் 
(d) இரைப்பை
 
3. இராட்சதத் தன்மை எதனால் உண்டாகிறது?
(a) பிட்யூட்டரி
 (b) தைராய்டு 
(c) கணையம் 
(d) அட்ரீனல்
 
4. கிரிடினிஸம் எதன் குறைவால் உண்டாகிறது?
(a) தைராக்ஸின் சுரப்பி 
(b) சுப்ராரீனல் சுரப்பி
(c) பிட்யூட்டரி சுரப்பி 
(d) பீட்டா செல்கள்
 
5. மாதவிடாய் நிகழ்விண் கால அளவு சுமார் எத்தனை நாட்கள்?
(a) 1 நாள் 
(b) 2 நாள் 
(c) 3 - 5 நாள்கள் 
(d) 1 வாரம்
 
6. மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை
எவ்வளவு?
(a) 22 ஜோடி 
(b) 12 ஜோடி 
(c) 43 ஜோடி 
(d) 46 ஜோடி
 
7. அனீமியா எதன் குறைவால் வருகிறது?
(a) அயோடின் 
(b) இரும்புச் சத்து 
(c) கால்சியம் 
(d) பாஸ்பரஸ்
 
8. ஒரு மனிதனின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்துவதாக உள்ளது
எது?
(a) புகைப் பழக்கம் 
(b) மதுப் பழக்கம்
(c) தன் சுத்தம் 
(d) இவை அனைத்தும்
 
9. இரண்டாம் நிலை புற்றுக் கட்டி தோன்றுவதை எவ்வாறு
அழைக்கின்றனர்?
(a) மெட்டாஸ்டாசிஸ் 
(b) அபோப்டாசிஸ்
(c) மெட்டாமெரிசம் 
(d) கிப்னாடிஸம்
 
10. சாதாரண செல்கள் ஓர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின்
இறக்கின்றன. இச்சுழற்சிக்கு என்ன பெயர்?
(a) மெட்டாஸ்டாசிஸ் 
(b) அபோப்டாசிஸ்
(c) நார்ஸ்டாசிஸ் 
(d) மெலன்ஸ்டாசிஸ்
விடைகள்
1.B 
2.A 
3.A 
4.A 
5.C
6.D 
7.B 
8.C 
9.A 
10.B
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 04

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 04

1. தலைமைச் சுரப்பி என அழைக்கப்படுவது எது?
(a) தைராய்டுச் சுரப்பி 
(b) அட்ரீனல்
(c) பிட்யூட்டரி சுரப்பி 
(d) கணையம்
 
2. அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்துள்ளது எது?
(a) தைராய்டுச் சுரப்பி 
(b) அட்ரீனல்
(c) பிட்யூட்டரி சுரப்பி 
(d) கணையம்
 
3. வளர்ச்சி, சுவாசம் ற்றும் வளர்சிதை மாற்றத்தினைக்
கட்டுப்படுத்துவது எது?
(a) பிட்யூட்டரி சுரப்பி 
(b) தைராய்டு சுரப்பி
(c) கணையம் 
(d) அட்ரீனல் 
4. நமது உடல் வளர்ச்சி எந்த ஹார்மோனால் நடைபெறுகிறது?
(a) பிட்யூட்டரி ஹார்மோன் 
(d) தைராய்டு
(c) கணையம் 
(d) அட்ரீனல்
 
5. அவசர காலங்களில் சுரக்கும் சுரப்பி எது?
(a) பிட்யூட்டரி 
(b) தைராய்டு
(c) அட்ரீனல் 
(d) கணையம்
 
6. சுப்ராரீனல் சுரப்பி என்றும் அழைக்கப்படுவது எது?
(a) பிட்யூட்டரி 
(b) தைராய்டு
(c) அட்ரீனல் 
(d) கணையம்
 
7. மூளையின் கீழ் பாகத்தில் உள்ளது எது?
(a) பிட்யூட்டரி 
(b) தைராய்டு
(c) கணையம் 
(d) அட்ரீனல்
 
8. கணையம் எதன் கீழ் உள்ளது?
(a) சிறுநீரகம் 
(b) நுரையீரல் 
(c) இரைப்பை 
(d) இதயம்
 
9. சுவாசம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் சுரப்பி எது?
(a) அட்ரீனல் சுரப்பி 
(b) பிட்யூட்டரி சுரப்பி
(c) கணையம் 
(d) தைராய்டு சுரப்பி
 
10. நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மை கொண்டது எது?
(a) அண்டச் சுரப்பி 
(b) அட்ரீனல் சுரப்பி
(c) கணையம் 
(d) தைராய்டுச் சுரப்பி 
விடைகள்
1.C 
2.C 
3.B 
4.A 
5.C
6.C 
7.A 
8.C 
9.A 
10.C
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 03

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 03

1. பெரிப்பிளானெட்டா அமெரிக்கானா என்பது எதன் அறிவியல்
பெயர்?
(a) தவளை 
(b) புறா 
(c) கரப்பான் பூச்சி 
(d) தேள்
 
2. மஸ்கா டொமஸ்டிகா என்பது எதன் அறிவியல் பெயர்?
(a) தேனீ 
(b) வீட்டு ஈ
 (c) மண் புழு 
(d) கரப்பான் பூச்சி
 
3. தவளையின் அறிவியல் பெயர் என்ன?
(a) ரானா ஹெக்ஸாடாக்டைலா 
(b) பெரிப் பிளானெட்டா
(c) லைகான் பெர்சிப்பின் 
(d) ராக்டைசின்
 
4. கொலம்பியா லிவியா என்பது எதன் அறிவியல் பெயர்?
(a) கிளி 
(b) மயில் 
(c) புறா 
(d) ஆந்தை
 
5. ஹோமோ செப்பியன்ஸ் எதன் அறிவியல் பெயர்?
(a) மனிதன் 
(b) ஆடு 
(c) கோழி 
(d) கடற்பஞ்சு
 
6. வளரிளம் பருவம் என்பது கீழ்க்கண்ட எதனைக் குறிக்கிறது?
(a) அஷாரன்ஸ் 
(b) அடோலஸன்ஸ்
(c) ஷாங்கிளம்ஸ் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
7. பொதுவாக ஆண்கள் எந்த வயதில் பருமடைகின்றனர்?
(a) 12
(b) 14 முதல் 15
(c) 11
(d) 10
 
8. பொதுவாக பெண்கள் எந்த வயதில் பருவமடைகின்றனர்?
(a) 11 முதல் 12 
(b) 15 முதல் 16 
(c) 20
(d) 18
 
9. ஆடம்ஸ் ஆப்பிள் என்று எதனைக் கூறுவர்?
(a) தலை 
(b) கண் 
(c) குரல்வளை 
(d) காது
 
10. சுரப்பிகள் எத்தனை வகைப்படும்?
(a) ஒன்று 
(b) இரண்டு 
(c) மூன்று 
(d) நான்கு 
விடைகள்
1.C 
2.B 
3.A 
4.C 
5.A
6.B 
7.B 
8.A 
9.C 
10.B
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 02

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 02

1. கடற்பஞ்சுகள் எந்த தொகுதியைச் சார்ந்தது?
(a) துளையுடலிகள் 
(b) குழியுடலிகள்
(c) முட்தோலிகள் 
(d) கணுக்காலிகள்
 
2. நட்சத்திரமீன், எத்தொகுதியைச் சார்ந்தது?
(a) துளையுடலிகள் 
(b) குழியுடலிகள்
(c) முட்தோலிகள் 
(d) மெல்லுடலிகள்
 
3. நீரிஸ் என்ற உயிரினம் எத்தொகுதியைச் சார்ந்தது?
(a) வளைதசைப் புழுக்கள் 
(b) உருளைப் புழுக்கள்
(c) தட்டைப் புழுக்கள் 
(d) கணுக்காலிகள்
 
4. அஸ்காரிஸ் என்ற உயிரினம் எத்தொகுதியைச் சார்ந்தது?
(a) வளை தசைப் புழுக்கள் 
(b) உருளைப் புழுக்கள்
(c) தட்டைப் புழுக்கள் 
(d) மெல்லுடலிகள்
 
5. தட்டைப் புழு தொகுதியைச் சார்ந்தது எது?
(a) மண்புழு 
(b) ஹைட்ரா 
(c) நாடாப் புழு 
(d) தேன்
 
6. கீழ்க்கண்டவற்றுள் மெல்லுடலி தொகுதியைச் சாராதது எது?
(a) கடல் வெள்ளரி 
(b) நத்தை 
(c) ஆக்டோபஸ் 
(d) செபியா
 
7. தவளை எத்தொகுதியைச் சார்ந்தது?
(a) முதுகுநானுள்ளவை 
(b) முட்தோலிகள்
(c) மெல்லுடலி 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
8. ஒத்த உடற்கண்டங்கள் பண்புகள் காணப்படும் உயிரி எது?
(a) நாடாப் புழு 
(b) ஆஸ்காரிஸ் 
(c) மண் புழு 
(d) நத்தை
 
9. கீழ்க்கண்டவற்றுள் எதற்கு உடற்குழி என்ற பண்பு உள்ளது?
(a) கடற்பஞ்சு 
(b) ஹைட்ரா 
(c) செபியா 
(d) அஸ்காரிஸ்
 
10. ஓடுடைய மென்மையான உடலமைப்பு எதற்கு காணப்படுகிறது?
(a) பூரான் 
(b) கரப்பான் பூச்சி 
(c) தேன் 
(d) செபியா 
விடைகள்
1.A 
2.C 
3.A 
4.B 
5.C
6.A 
7.A 
8.C 
9.B 
10.D
March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 01

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 01

1. சராசரியாக ஒரு மனிதன் நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு
விடுகிறான்
(a) 15 முறை 
(b) 12 முறை 
(c) 20 முறை 
(d) 7 முறை
 
2. மூச்சுவிடுதல் என்பது எவ்வகையான நிகழ்ச்சி?
(a) வேதியியல் நிகழ்ச்சி 
(b) தாவரவியல் நிகழ்ச்சி
(c) விலங்கியல் நிகழ்ச்சி 
(d) இயற்பியல் நிகழ்ச்சி
 
3. A: மூச்சுவிடும் போது ஆற்றல் வெளியிடப்படுவதில்லை
B: சுவாசித்தலின் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது.
(a) இரண்டும் சரி
(b) இரண்டும் தவறு
(c) A சரி B தவறு 
(d) A தவறு B சரி
 
4. A: சுவாசித்தல் இரவு பகல் என தொடர்ந்து
நடைபெறும் நிகழ்ச்சியாகும்
B: ஒளிச் சேர்க்கை இரவுப் பொழுதில் மட்டுமே
நடைபெறுகிறது.
(a) இரண்டும் சரி 
(b) இரண்டும் தவறு
(c) A சரி B தவறு 
(d) A தவறு B சரி
 
5.
A: சுவாசித்தலின் போது உணவு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
B: ஒளிச் சேர்க்கையின் போது உணவு தயாரிக்கப்படுகிறது.
(a) இரண்டும் சரி 
(b) இரண்டும் தவறு
(c) A சரி B தவறு 
(d) A தவறு B சரி
 
6. நுண்ணறையின் சுவர்களில் ------------ எனப்படும் பல மெல்லிய
இரத்தக் குழாய்கள் சூழ்ந்து இரத்தத்தை அளிக்கின்றன?
(a) இரத்தத் தமனிகள் 
(b) இரத்தத் தந்துகிகள்
(c) இரத்தச் சிரைகள் 
(d) இவை அனைத்தும்
 
7.
A: காற்று மாசுபடுதலால் பல சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.
B: குரல் என்பது சுவாச மண்டலத்தின் முக்கிய விளைவாகும்.
(a) A சரி B தவறு 
(b) A தவறு B சரி
(c) இரண்டும் சரி 
(d) இரண்டும் தவறு

8. அட்டைப் புழு எவ்வாறு சுவாசிக்கிறது?
(a) நுரையீரல் 
(b) மூக்கு 
(c) தோல் 
(d) அட்டை
 
9. குளுக்கோஸ் + உயிர் வளி --> கரிய மில வாயு + ----------- +
ஆற்றல்
(a) H2 
(b) O2 
(c) நீர் (H2O) 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
10. குளுக்கோஸ் உயிர்வளி அற்றநிலை எத்தில் ஆல்கஹால் + ----------
- + ஆற்றல்
(a) நீர் (H2ழு) 
(b) கரியமில வாயு 
(c) O2 
(d) இவற்றுள் எதுவுமில்லை 
விடைகள்
1.A 
2.D 
3.A 
4.C 
5.A
6.B 
7.C 
8.C 
9.C 
10.B
March 28, 2020

COMPUTER ONE LINER SET 10

COMPUTER  ONE LINER SET 10

1. A technique for producing animation in which one image changes into another is called
Morphing
 
2. Information in a combination of graphics, text, sound video and animation is called
Multimedia
 
3. The name modem is derived from Modulator demodulator
 
4. A Compact Disc (CD) is a data storage system of the type Optical
 
5. ‘IC-Chips’ for computer are usually made of Silicon
 
6. A Compact Disc (CD) is a data storage system of the type. Optical
 
7. Which is a programme that converts high level language to machine language? Compiler
March 28, 2020

COMPUTER ONE LINER SET 09

COMPUTER  ONE LINER SET 09

1. What is an organization’s introductory web page called? Homepage
 
2. The first computer language developed was FORTRAN
 
3. Who among the following developed World Wide Web (WWW), which gave a
new type of information exhibition?
Tim Berners-Lee
 
4. The basic application of an AND gate in computers is for Multiplication
 
5. Who developed the concept of E-mail? Ray Tomlinson
 
6. To read a CD-ROM disc, you need a Laser beam
 
7. If you undergo a CAT scan then you have been subjected to A Computer axial tomography
 
8. Microsoft Power Point is a software designed to create Multimedia presentations
 
9. How much data does a standard floppy disk hold? 1.44 MB
 
10. An electronic device the produces sounds from instructions in a mini file is a Synthesizer