LATEST

Saturday, February 1, 2020

February 01, 2020

இந்தியாவும் உலக அமைதியும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

இந்தியாவும் உலக அமைதியும்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

2. நெல்சன் மண்டேலா 1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க குடியரசுத்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. டிசம்பர் 7, 1985ஆம் ஆண்டு சார்க் அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்றது.

4. சார்க் அமைப்பின் முதல் கூட்டம் டாக்கா நகரில் நடைபெற்றது. 

5. எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை தேசிய மயமாக்கினார்.

6. தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு சார்க் என்று அழைக்கப்படுகிறது.

7. ஹாலந்திடமிருந்து இந்தோனேசியா விடுதலை பெற பெரிதும் உதவியது இந்தியா.

8. அமைத்திக்கான ஐந்து அம்சக் கொள்கையை வெளியிட்டவர் ஜவஹர்லால் நேரு.

9. ஐ.நா.பொதுச் சபையில் ஆயுதக் குறைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல் நாடு இந்தியா.

10. அல்ஜீரியாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு மேற்கொண்டது பிரான்சு.
February 01, 2020

இந்தியாவும் உலக அமைதியும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இந்தியாவும் உலக அமைதியும்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2


1. இலங்கை புத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு.

2. வங்கதேசம் சுதந்திரம் அடைய பெரும் முயற்சி எடுத்தவர் இந்திரா காந்தி.

3. எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை 1956ஆம் ஆண்டு தேசிய மயமாக்கினார்.

4. காங்கோவிற்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படைத்தளபதி கே.ஏ.எஸ்.இராஜா.

5. 2007-இல் டெல்லியில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் ஆவார்.

6. பஞ்சசீலக் கொள்கையினை நேரு பாண்டுங் மாநாட்டில் வெளியிட்ட ஆண்டு 1955.

7. இந்தியாவின் பெரும் முயற்சியினால் கொரியா மற்றும் இந்தோ-சீனா ஆகிய நாடுகளில் அமைதி நிலை நாட்டப்பட்டது.

8. இந்தியா ‘ஒரு மாபெரும் அமைதியை உருவாக்கும் நாடு’ என்றழைக்கப்படுகிறது.

9. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை உலக அமைதி மூலம் மட்டுமே அடைய முடியும்.

10. இந்தியப் படைத்தளபதி திம்மையா தலைமையில் ஐ.நா.அமைதி பாதுகாப்புப் படை சைப்ரஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
February 01, 2020

இந்தியாவும் உலக அமைதியும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

இந்தியாவும் உலக அமைதியும்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

1. ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் 1960ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் வெடித்தது. 

2. 1963-இல் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உருவாவதற்கு இந்தியா முக்கியப் பங்காற்றியது.

3. நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்கா நாட்டில் காணப்பட்ட இனப்பிரச்சனைக்கு எதிராகப் பாடுபட்டார்.

4. ஹாலந்து நாட்டின் பிடியிலிருந்து இந்தோனேஷியா விடுதலை அடைவதற்கு இந்தியா பெரிதும் உதவியது.

5. வங்காள தேசம் சுதந்திரம் பெற்ற ஆண்டு 1971.

6. இந்தியா அகிம்சை முறையில் சுதந்திரம் பெற வழி வகுத்தவர் காந்திஜி.

7. ஐ.நா.வில் சீனா உறுப்பு நாடாகச் சேருவதற்கு இந்தியா ஆதரவு கொடுத்தது.

8. தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை ஒழித்தவர் நெல்சன் மண்டேலா.

9. தெற்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் டாக்கா நகரில் நடைபெற்றது.

10. சீனா குடியரசான ஆண்டு 1949.
February 01, 2020

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 20

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 20


1. யமுனை - யமுனோத்திரி

2. தென் தீபகற்ப பீடபூமி - தக்காண பீடபூமி

3. லூனி ஆறு - ஆரவல்லி மலைத்தொடர்

4. கிலிகா ஏரி - மகாநதி

5. இந்திய கடற்கரை நீளம் - 6100 கி.மீ

6. வாரணாசி - புனிதத் தலங்கள்

7. எரிமலைக் குழம்பு - லாவா

8. சிலேட்டு மண் - நல்லமலை

9. இந்திய மக்கள் தொகை - 1028 மில்லியன்

10. பிரம்மபுத்திரா - திகாங்

11. தொட்டபெட்டா - நீலகிரி

12. சாங்போ - திபெத்

13. அபுமலை - குருசிகார்

14. சாராவதி ஆறு - ஜோக் நீர்வீழ்ச்சி

15. காக்ரா ஆறு - சரஸ்வதி ஆறு

16. சாம்பார் ஏரி - ராஜஸ்தான்


February 01, 2020

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 19

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 19

 1. விந்திய மலைத்தொடர் - நர்மதை

2. பீhரின் துயரம் - கோசி

3. அங்காரா - கோண்டுவானா

4. இலட்சத்தீவு - அரபிக்கடல்

5. பஞ்சாப் ஹரியானா சமவெளி - டெல்லி முகடு

6. இந்திரா முனை - அந்தமான் நிக்கோபர்

7. கங்கை - கங்கோத்ரி

8. வண்டல் விசிறி - தராய்

9. உலகின் இரண்டாவது சிகரம் - காட்வின் ஆஸ்டின்

10. இலட்சத்தீவு - அரபிக்கடல்
February 01, 2020

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 18

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 18


1. உலகின் பழமையான மலைத்தொடர் - ஆரவல்லி

2. அரபிக்கடல் - இலட்சத்தீவுகள்

3. இளம் மடிப்பு மலை - இமயமலை

4. நேபாளம் - எவரெஸ்ட்

5. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி - சிலிகா ஏரி

6. எவரெஸ்ட் - 8848 மீ

7. இந்தியத் திட்ட நேரம் - 5 மணி 30 நிமிடம்

8. கங்கைச் சமவெளி - ஹரித்துவார்

9. பாஞ்சியா - பாந்தலாசா

10. தீர்க்கக்கோடு - அலகாபாத்
February 01, 2020

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 17

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 17


1. புனித இடம் - அமர்நாத்

2. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் - ஆனைமுடி

3. சிந்து - இந்துஸ்தான்

4. தீர்க்கக்கோடு - 82டிகிரி 30’

5. மிக அதிக மழை - சிரபுஞ்சி

6. மைக்காலா மலைத்தொடரின் கிழக்கு - பகல் கண்ட்

7. கடகரேகை - 23டிகிரி 30’

8. இந்திய மாநிலங்கள் - 28

9. வங்காள விரிகுடா - அந்தமான் நிக்கோபர்

10. யூனியன் பிரதேசங்கள் - 7
February 01, 2020

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 16

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 16


1. டில்லி                                            அ) போர்ட்பிளேயர்
2. அந்தமான் நிகோபார்              ஆ) டாமன்
3. தாதர் ரூ நாகர் ஹவேலி       இ) புதுடில்லி
4. டையூ ரூ டாமன்                       ஈ) சில்வாஸா
                                                               உ) இம்பால்
விடை: 1 (இ): 2 (அ): 3 (ஈ): 4 (ஆ)

1. வேம்பநாடு ஏரி          -          அ) கொல்கத்தா
2. சிலிகா ஏரி                   -           ஆ) ஒடிசா
3. ஊலார் ஏரி                   -           இ) காஷ்மீர்
4. கொல்லேரு ஏரி        -            ஈ) பிரம்மபுத்திரா
5. சாங்போ                       -            உ) ஆந்திரப்பிரதேசம்
                                             -             ஊ) கேரளா
விடை: 1 (ஊ): 2 (ஆ): 3 (இ): 4 (உ): 5 (ஈ)

1. புஸ்கர்                 -         அ) மலை
12. குலு                    -         ஆ) பனியாறு
3. லூனி                   -          இ) கடல் பகுதி
4. பல்டோரா          -          ஈ) ஏரி
5. பாந்தலாசா        -          உ) ஆறு
                                    -          ஊ) பள்ளத்தாக்கு

விடை: 1 (ஈ): 2 (ஊ): 3 (உ): 4 (ஆ): 5 (இ)
February 01, 2020

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 15

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 15


1. மத்தியபிரதேசம்     -    அ) இம்பால்
2. மகாராஷ்டிரம்          -     ஆ) ஷில்லாங்
3. மணிப்பூர்                    -      இ) போபால்
4. மேகாலயா                 -        ஈ) மும்பை
                                            -         உ) டெல்லி
விடை: 1 (இ): 2 (ஈ): 3 (அ): 4 (ஆ)

1. காரகோரம்                -             அ) தொட்டபெட்டா
2. ஹிமாத்ரி                  -               ஆ) காட்வின் ஆஸ்டின்
3. அபு மலை                  -                இ) எவரெஸ்ட்
4. நீலகிரி                        -                  ஈ) குரு சிகார்
                                           -                    உ) சிவாலிக்
விடை: 1 (ஆ): 2 (இ): 3 (ஈ): 4 (அ)

1. சிந்து                           -         அ) அமர்கண்டாக்
2. காவிரி                        -        ஆ) அகத்தியர் மலை
3. நர்மதை                     -         இ) கைலாஷ் மலை
4. தாமிரபரணி             -         ஈ) கார்டமன் மலை
                                           -        உ) குடகு மலை
விடை: 1 (இ): 2 (உ): 3 (அ): 4 (ஆ)