LATEST

Thursday, April 2, 2020

April 02, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 30

பொது அறிவியல் வினா விடைகள் 30

1. கீழ்க்கண்டவற்றுள் நொதி அல்லாதது எது?
(a) ரெனின்
(b) லாக்டோஸ்
(c) லைப்பேஸ்
(d) இன்சுலின்

2. சுற்றுப்புறத்தை சீர்கேடு அடைய வைக்காத ஒரு அருமையான
எரிபொருள் எது?
(a) டீசல்
(b) மண்ணென்ணெய்
(c) பெட்ரோல்
(d) எத்தில் ஆல்கஹால்

3. போதைக்கு அடிமையானவர்களை இனம் காணுதல் எந்த நிலை?
(a) முதலாம் நிலை
(b) இரண்டாம் நிலை
(c) மூன்றாம் நிலை
(d) நான்காம் நிலை

4. புகைத்தல் நமது சுவாசப் பாதையின் மேல் பகுதியில் காணப்படும் -
--------- என்ற மெல்லிய இழைகளை சேதப்படுத்துகின்றன.
(a) புளுரா
(b) கரீனா
(c) சிலியா
(d) உயவுப் பாதை நரம்பு

5. மீன் உடலில் இரத்தம் உறைதலைத் தடைச் செய்யும் -----------
என்ற அமிலம் இருப்பதினால் வாரம் இருமுறை மீனை உணவில்
சேர்த்து கொள்ள வேண்டும்.
(a) ஒமேகா-3- கொழுப்பு
(b) HCL
(c) இன்சுலின்
(d) இவற்றுள் எதுவுமில்லை

6. A: அதிக கலோரிகளை உள்ளடக்கிய துரித உணவு
உண்ணத் தவிர்க்க வேண்டும்
B: புகைத்தலும், மது அருந்துதலையும் முற்றிலும்
தவிர்க்க வேண்டும்
(a) இரண்டும் சரி
(b) இரண்டும் தவறு
(c) A சரி B தவறு
(d) A தவறு B சரி

7. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவை இரத்தத்தில் -------- ன்
அளவை அதிகரிக்கக் கூடியது?
(a) புரதம்
(b) விட்டமின்
(c) தாது உப்புகள்
(d) கொலஸ்டிரால்

8. போதைப் பொருள் தடுப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
(a) ஜீன் 6
(b) ஜீன் 16
(c) ஜீன் 26
(d) ஜீலை 16

9. போதைப் பழக்கம் உடையவர்கள் அவர்கள் உண்ட நஞ்சை வேதி
மருந்து சிகிச்சை மூலம் நச்சு நீக்கம் செய்தல் எந்த நிலையில்
நடைபெறுகிறது?
(a) இரண்டாம் நிலை
 (b) நான்காம் நிலை
(c) மூன்றாம் நிலை
(d) ஐந்தாம் நிலை

10. நுரையீரல் புற்றுநோயில் ஏற்படும் இடிப்பிற்கு 90% க்கு மேல்
எதனால் வருகிறது?
(a) மது
(b) புகை
(c) மாசற்ற காற்று
(d) இவற்றுள் எதுவுமில்லை

விடைகள்
1.D
2.D
3.A
4.C
5.A
6.A
7.D
8.C
9.B
10.B
April 02, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 29

பொது அறிவியல் வினா விடைகள் 29

1. நீளிழை (பிளாஜெல்லா) மூலம் அசையும் விலங்கு எது?
(a) அமீபா
(b) பாராமீசியம்
(c) யுக்ளினா
(d) பறவைகள்

2. 8, 9, 10 ஆகிய விலா எலும்புகள் இணைந்து 7வது விலா
எலும்புடன் பொருந்தியுள்ளது. இவை எவ்வகை விலா எலும்புகள் ?
(a) உண்மை விலா எலும்புகள்
(b) பொய் விலா எலும்புகள்
(c) மிதக்கும் விலா எலும்புகள்
(d) தாவும் விலா எலும்புகள்

3. மனித முக எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(a) 8
(b) 6
(c) 12
(d) 14

4. மனித உடம்பின் நீண்ட எலும்பு எது?
(a) கை எலும்பு
(b) தொடை எலும்பு
(c) மணிக்கட்டு எலும்பு
(d) இவற்றுள் எதுவுமில்லை

5. காதுக்க அருகில் அமைந்துள்ள சுரப்பி எது?
(a) மேலண்ண சுரப்பி
(b) கீழ்த்தாடை சுரப்பி
(c) நாவடிச் சுரப்பி
(d) இவற்றுள் எதுவுமில்லை

6. பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ் நோயினால் பாதிக்கப்படுவது
எது?
(a) நாவடிச் சுரப்பிகள்
(b) மேலண்ண சுரப்பிகள்
(c) இரைப்பை சுவர்
(d) கல்லீரல்

7. குடல் உறிஞ்சுகள் எவற்றில் காணப்படுகின்றன?
(a) ஜிஜீனம்
(b) இலியம்
(c) பெருங்குடல்
(d) சீக்கம்

8. இரத்தத்திலிருந்து கரிய மில வாயு மற்றும் நீரை வெளிவேற்றுவது
(a) தோல்
(b) கல்லீரல்
(c) நுரையீரல்
(d) சிறுநீரகம்

9. இரத்தத்தின் சிவப்பணுக்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன?
(a) எலும்பு மஜ்ஜை
(b) கல்லீரல்
(c) மண்ணீரல்
(d) இவை அனைத்தும்

10. உடலின் ஆழத்தில் காணப்படுவது எது?
(a) சிரை
(b) தந்துகி
(c) தமனி
(d) இவற்றுள் எதுவுமில்லை

விடைகள்
1.C
2.B
3.D
4.B
5.A
6.B
7.B
8.C
9.A
10.C
April 02, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 28

பொது அறிவியல் வினா விடைகள் 28

1. எந்த செல் செல்சுவரைப் பெற்று இருப்பதில்லை?
(a) தாவரசெல்
(b) விலங்குசெல்
(c) இவை இரண்டும்
(d) இவற்றுள் எதுவுமில்லை

2. விலங்கு செல்லின் சேமிப்புப் பொருள் எது?
(a) கிளைக்கோஜன்
(b) தரசம்
(c) ஸ்டார்ச்
(d) செல்லுலோஸ்

3. 'கல்லணுக்கள்" - என அழைக்கப்படுவது எது?
(a) கொழுப்புகள்
(b) ஹார்மோன்கள்
(c) ஸ்டீராய்டுகள்
(d) இவற்றுள் எதுவுமில்லை

4. லைசோசோம்களின் உருவாக்கத்தில் பங்கு பெறுவது எது?
(a) எண்டோபிளாசம்
(b) எக்ஸோபிளாசம்
(c) ரிபோசோம்
(d) கோல்கை உறுப்பு

5. செரிக்கும் பைகள் என அழைக்கப்படுவது எது?
(a) லைசோசோம்
(b) ரிபோசோம்
(c) கோல்கை உறுப்பு
(d) எண்டோபிளாச வலை

6. சுNயு மற்றும் புரதங்களால் ஆன சிறிய துகள் எது?
(a) லைசோசோம்
(b) ரிபோசோம்
(c) கோல்கை உறுப்பு
(d) கணிகங்கள்

7. எண்டோசைட்டாசிஸ் என அழைக்கப்படுவது எது?
(a) துப்புரவு
(b) செல் நிர்வாகம்
(c) செல் விழுங்குதல்
(d) இவற்றுள் எதுவுமில்லை

8. செல்லின் அனைத்து வளர்சிதை மாற்ற செயல்களையும்
கட்டுப்படுத்துவது எது?
(a) குரோமோசோம் வலை
(b) உட்கரு
(c) புரதம்
(d) இவற்றுள் எதுவுமில்லை

9. செல்கள் எத்தனை வகையான முறைகளில் பகுப்படைகின்றன?
(a) ஒன்று
(b) இரண்டு
(c) மூன்று
(d) நான்கு

10. வாக்கு வோல் உறை எது?
(a) செல் சவ்வு
(b) நியூக்ளியஸ் சவ்வு
(c) பிளாஸ்மா சவ்வு
(d) டோனோபிளாஸ்ட்

விடைகள்
1.B
2.A
3.C
4.D
5.A
6.B
7.C
8.B
9.C
10.D
April 02, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 27

பொது அறிவியல் வினா விடைகள் 27

1. பூந்தேனின் நடன அசைவுகளை விளக்கியதற்காக நோபல்
பரிசைப் பெற்றவர் யார்?
(a) ஹெண்டர்ஸ்
(b) கார்ல் வான் ப்ரிஷ்
(c) லூமெண்ட்ஸ்
(d) இவர்களுள் எவருமில்லை

2. ஒரு கிலோ தேன் எவ்வளவு சக்தியைத் தரும்?
(a) 320 கலோரி
(b) 32 கலோரி
(c) 3200 கலோரி
(d) கலோரி தவறு

3. இந்திய தேனீ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(a) ஏபிஸ் இண்டிகா
(b) ஏபிஸ் டார்சேட்டா
(c) ஏபிஸ் புளோரியா
(d) ஏபிஸ் மெலிஃப்ரா

4. பாறைத் தேனீ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(a) ஏபிஸ் இண்டிகா
(b) ஏபிஸ் டார்சேட்டா
(c) ஏபிஸ் புளோரியா
(d) ஏபிஸ் மெலிஃப்ரா

5. ஏபிஸ் ஆடம் சோனி எவ்வகைத் தேனீ?
(a) இந்திய தேனீ
(b) பாறைத் தேனீ
(c) இத்தாலிய தேனீ
(d) தென் ஆப்பிரிக்க தேனீ

6. ஏபிஸ் புளோரியா என்பது எவ்வகை?
(a) குட்டித்தேனீ
(b) பாறைத் தேனீ
(c) இந்தியத் தேனீ
(d) இத்தாலியத் தேனீ

7. மலட்டுத் தேனீ என அழைக்கப்படுவது எது?
(a) இராணித் தேனீ
(b) ஆண் தேனீ
(c) வேலைக்காரத் தேனீ
(d) இவற்றுள் எதுவுமில்லை

8. மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால்
உற்பத்தியைப் பெருக்கும் புரட்சி எது?
(a) வெள்ளிப் புரட்சி
(b) வெண்மைப் புரட்சி
(c) பசுமைப் புரட்சி
(d) சாம்பல் புரட்சி

9. உலகிலேயே அதிக முட்டை கொடுக்கும் இனம் எது?
(a)வெள்ளை லெக்ஹான்
(b) ப்ளைமௌத் ராக்
(c) சிட்டகாங்
(d) அகீல்

10. கோழி உற்பத்தியில் இந்தியா உலக அளவில் எத்தனையாவது
இடத்தில் உள்ளது?
(a) 2
(b) 3
(c) 4
(d) 5

விடைகள்
1.B
2.C
3.A
4.B
5.D
6.A
7.C
8.B
9.A
10.D
April 02, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 26

பொது அறிவியல் வினா விடைகள் 26

1. புரதத் தொழிற்சாலைகள் என்று பெயரிட்டு அழைக்கப்படுவது
எது?
(a) ரைபோசோம்கள்
(b) மைட்டோ காண்ட்ரியம்
(c) iசோசோம்
(d) இவற்றுள் எதுவுமில்லை

2. அனைத்து செல்களும் உட்கருவைப் பெற்றுள்ளன என்பதைக்
கண்டறிந்தவர் யார்?
(a) ராபர்ட் ஹீக்
(b) ஆண்டன் வான்லூவன் ஹாக்
(c) புர்கின்ஜி
(d) ராபர்ட் ப்ரௌன்

3. வாக்குரோலைச் சுற்றிக் காணப்படும் தெளிவான உறை போன்ற
சவ்வு ------ எனப்படும்
(a) எக்டோ பிளாசம்
(b) டோனோபிளாஸ்ட்
(c) எண்டோ பிளாசம்
(d) செல் சுவர்

4. 'செல்லின் ஆற்றல் நிலையம்" எது?
(a) பசுங்கணிகம்
(b) நியூக்ளியஸ்
(c) மைட்டோகாண்ட்ரியான்
(d) லைசோசோம்

5. பாலில் உள்ள புரதத்தின் அளவு என்ன?
(a) 2.00 %
(b) 3%
(c) 4.00%
(d) 87%

6. முட்டையில் உள்ள கொழுப்பின் சதவீதம் என்ன?
(a) 3.60 %
(b) 12. 00 %
(c) 2.50%
(d) 19.00 %

7. மீனில் உள்ள புரதத்தின் அளவு என்ன?
(a) 2.50 %
(b) 4.00%
(c) 1.10%
(d) 19.00%

8. வெண்மைப் புரட்சியின் தந்தை யார்?
(a) டாக்டர் V. குரியன்
(b) டாக்டர் சுவாமிநாதன்
(c) டாக்டர் நார்மன் போர்லாக்
(d) அனைவரும்

9. மொத்த உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
(a) 1
(b) 2
(c) 4
(d) 7

10. கடல் மீன் உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
(a) 10
(b) 7
(c) 8
(d) 9

விடைகள்
1.A
2.D
3.B
4.C
5.C
6.B
7.D
8.A
9.D
10.A

April 02, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 25

பொது அறிவியல் வினா விடைகள் 25

1. கரப்பான் பூச்சியில் காணப்படும் சுவாச முறைக்கு என்ன பெயர்?
(a) டிரக்கி யோல்கள் மூலமாக
(b) எளிய பரவல் முறை
(c) சுவாச மரம்
(d) தோல் சுவாசம்

2. தொண்டையின் கீழ் பகுதியில் காணப்படும் குறுத்தெலும்பு
வளையத்திற்கு ----------- என்று பெயர்?
(a) கலீனா
(b) கரினா
(c) புளுரா
(d) காற்றுச் சிற்றறை

3. செவுள் மூலமாக சுவாசிக்கும் விலங்கு எது?
(a) மீன்கள்
(b) தவளை
(c) கரப்பான் பூச்சி
(d) அமீபா

4. நுரையீரல் தமனி புறப்படும் இடத்திலும், மகா தமனி புறப்படும்
இடத்தில் காணப்படுவது எது?
(a) மூவிதழ் வால்வு
(b) ஈரிதல் வால்வு
(c) அரைச் சந்திர வால்வு
(d) எதுவுமில்லை

245. மால்பிஜியன் உறுப்புகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறும் விலங்கு
எது?
(a) அமீபா
(b) மண்புழு
(c) பூச்சிகள்
(d) நாடப் புழு

6. பொதுவாக உயிரின் இயற்பியல் தளம் என்று அழைக்கப்படுவது
எது?
(a) புரோட்டோபிளாசம்
(b) சைட்டோபிளாசம்
(c) மைட்டோ காண்ட்ரியா
(d) செல்சுவர்

7. செல்லக செரிமானத் தொகுப்பாகத் திகழ்வது எது?
(a) கோல்கை உறுப்பு
(b) எண்டோ பிளாசம்
(c) லைசோசோம்
(d) சைட்டோபிளாசம்

8. காமில்லோ கால்ஜி என்பவரால் கண்டறியப்பட்டது எது?
(a) கோல்கை உறுப்பு
(b) ரைபோசோம்
(c) புரோட்டோ பிளாசம்
(d) எண்டோ பிளாசம்

9. 'அழிக்கும் படை வீரர்கள்" என்று பெயரிட்டு அழைக்கப்படுவது
எது?
(a) மைட்டோ காண்ட்ரியா
(b) லைசோசோம்
(c) ரைபோசோம்
(d) எண்டோபிளாசம்

10. 'செல் நிர்வாகிகள்" என்று பெயரிட்டு அழைக்கப்படுவது எது?
(a) மைட்டோ காண்ட்ரியா
(b) லைசோசோம்
(c) ரைபோசோம்
(d) எண்டோபிளாசம்

விடைகள்
1.A
2.B
3.A
4.C
5.C
6.A
7.C
8.A
9.B
10.B
April 02, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 24

பொது அறிவியல் வினா விடைகள் 24

1. மனித உடலின் மிகக் கடினமான பகுதி எது?
(a) எலும்பு
(b) கால்
(c) கை
(d) பற்களின் எனாமல்

2. மூன்று இணை உமிழ் நீர் சுரப்பிகளும் இணைந்து நாள் ஒன்றுக்கு
எத்தனை லிட்டர் உமிழ் நீரைச் சுரக்கிறன்றன?
(a) 1
(b) 1.5
(c) 2
(d) 3

3. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
(a) இரைப்பை
(b) இதயம்
(c) கல்லீரல்
(d) கணையம்

4. உணவுக்குழல் எத்தனை செ.மீ. நீளமுடைய தசைப் படலக்
குழலாகும்?
(a) 10 செ.மீ
(b) 12 செ.மீ
(c) 20 செ.மீ
(d) 22 செ.மீ

5. உடன் செயலியல் என்ற உயிரியல் துறையை முதலில்
உருவாக்கியவர் யார்?
(a) க்ளவுட் பெர்ணாட்
(b) மார்செல்லோ மால்டிஜி
(c) மெண்டல்
(d) டார்வின்

6. அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு எது?
(a) நெஃப்ரிடியாக்கள்
(b) சுருங்கும் நுண்குமிழ்கள்
(c) சுடர் செல்கள்
(d) சிறுநீரகங்கள்

7. மண் புழுவின் கழிவு நீக்க உறுப்புகள் எது?
(a) சுடர் செல்கள்
(b) மால்பிஜியன் குழல்கள்
(c) சிறுநீரகங்கள்
(d) நெஃப்ரிடியாக்கள்

8. கரப்பான் பூச்சியில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை
எவ்வளவு?
(a) 10 அறைகள்
(b) 6 அறைகள்
(c) 4 அறைகள்
(d) 13 அறைகள்

9. மீன்களில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை
எவ்வளவு?
(a) 2
(b) 3
(c) 4
(d) 5

10. இடது ஏட்ரியத்திற்கும் இடது வெண்டிரிக்கிளுக்கும் இடையில்
எந்த வால்வு காணப்படுகிறது?
(a) அரைச் சந்திர வால்வு
(b) மூவிதழ் வால்வு
(c) ஈரிதழ் வால்வு
(d) எதுவுமில்லை

விடைகள்
1.D
2.B
3.C
4.D
5.A
6.C
7.D
8.D
9.A
10.C
April 02, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 23

பொது அறிவியல் வினா விடைகள் 23

1. வெளவால்களின் அசைவுக்கு பயன்படும் உறுப்பு எது?
(a) துடுப்பு
(b) குழாய்கால்கள்
(c) பெட்டாஜீயம்
(d) போலிகால்கள்

2. நட்சத்திர மீனின் அசைவுக்குப் பயன்படும் உறுப்பு எது?
(a) துடுப்புகள்
(b) குழாய் கால்கள்
(c) சிறகுகள்
(d) பொட்டாஜியம்

3. மனித உடலில் எத்தனை தசைகள் காணப்படுகின்றன?
(a) 60 முதல் 70
(b) 50 முதல் 60
(c) 700 முதல் 800
(d) 100 முதல் 300

4. கணுக்காலுக்கும், முழுங்காலுக்கும் இடையில் காணப்படும்
தசையின் பெயர் என்ன?
(a) காஃப் தசை
(b) பெக்டோரல்
(c) லாட்டிஸ்மஸ் தசை
(d) ட்ரை செப்ஸ்

5. முதுகின் பின்புறம் அகன்ற தசையின் பெயர் என்ன?
(a) டிரப்சீயஸ்
(b) லாட்டிஸ்மஸ் டார்சை
(c) பெக்டோரல்
(d) டெல்டாயிடு

6. பெக்டோரல் தசை உடலின் எந்த பகுதியில் காணப்படுகிறது?
(a) தலை
(b) சை
(c) கால்
(d) மார்பு

7. மேல்தாடையை அசைக்கக் கூடிய ஒரே விலங்கு எது?
(a) முதலை
(b) நாய்
(c) மனிதன்
(d) மீன்

8. ஹயாய்டு எலும்பின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
(a) 2
(b) 3
(c) 1
(d) 4

9. மார்புக் கூடு எத்தனை இணை விலா எலும்புகளால் ஆனது?
(a) 8
(b) 6
(c) 10
(d) 12

10. மார்பெலும்புகளுடன் நேரடியாக இணைந்துள்ள முதல் 7 இணை
விலா எலும்புகளும் ------ எலும்புகள் எனப்படும்
(a) பொய் விலா எலும்புகள்
(b) உண்மை விலா எலும்புகள்
(c) மிதக்கும் விலா எலும்புகள்
(d) எதுமில்லை

விடைகள்
1.C
2.B
3.C
4.A
5.B
6.D
7.A
8.C
9.D
10.B

April 02, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 22

பொது அறிவியல் வினா விடைகள் 22

1. எதன் உடல் படகு போன்ற அமைப்பினை உடையது?
(a) இருவாழ்விகள்
(b) ஊர்வன
(c) பறப்பன
(d) மீன்கள்

2. மிக மெதுவாக நகரும் பாலூட்டி இனம் எது?
(a) எக்குட்னா
(b) பிக்மிஸ்ரு
(c) பிளாட்டிபஸ்
(d) டால்பின்

213. முதன் முதலில் மனிதனின் விந்துவைக் கண்டறிந்து வரைந்தவர்
யார்?
(a) ஆண்டன் வான் லூவன் ஹாக்
(b) ஃபிளமிங்
(c) இராபர்ட் ஹீக்
(d) பர்கன்ஜி

4. இனச் செல்களின் இணைவு உடலுக்கு வெளியே
நடைபெறுவதற்கு எ.கா. எது?
(a) ஊர்வன
(b) பறவை
(c) பாலூட்டி
(d) முட்தோலி

5. தாய்ப்பாலின் கலோரி மதிப்பு என்ன?
(a) 98 /100 ml
(b) 80 / 100 ml
(c) 70 / 100 ml
(d) 60 / 100 ml

6. உலகின் வேகமான பாம்பு எது?
(a) கோடுகளுடைய மலைப் பாம்பு
(b) ராஜநாகம்
(c) ஆப்ரிக்காவின் கருப்பு மாம்பா
(d) கோஸ்டாரிக்கா

7. மாதவிடாய் முடிவில் கார்ப்ஸ்லூட்டியமானது ஒரு வடுவாக
அமையும் இவ்வமைப்பிற்கு ----- என்று பெயர்
(a) ஃ பாலிக்குலார் நிலை
(b) கார்ப்பஸ் ஆல்பிக்கன்ஸ்
(c) லூட்டியல் நிலை
(d) மாதவிடாய் நிலை

8. இனச் செல்லின் இணைவு உடலுக்குள் நடைபெறுகிறது இதற்கு
எ.கா எது?
(a) தவளை
(b) முட்தோலிகள்
(c) ஊர்வன
(d) இவற்றுள் எதுவுமில்லை

9. தாய்ப்பாலில் இருக்கும் -------- என்ற புரதம் குடல் மற்றும் சுவாச
தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது?
(a) லாக்டிக்
(b) லேக்டோபெரின்
(c) பெரின்ஸ்க்
(d) இவற்றுள் எதுவுமில்லை

10. பொருத்துக.
(1) பாராமீசியம் - கால்கள்
(2) மீன்கள் - விரலிடை சவ்வு உள்ள கால்கள்
(3) தவளைகள் - இறகுகள்
(4) பறவைகள் - துடுப்புகள்
(5) பாலூட்டிகள் - குறு இழைகள்
(a) 5 4 2 3 1
(b) 5 4 3 2 1
(c) 5 4 1 3 2
(d) 5 1 3 2 4

விடைகள்
1.D
2.B
3.A
4.D
5.C
6.C
7.B
8.C
9.B
10.A