LATEST

Friday, January 31, 2020

January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 6

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 6

1. அலுமினியத்தின் தாது - பாக்சைட்

2. பாலைவனத் தாவரம் - பாபுல் மரம்
 

3. பாக்சைட் - பிலாஸ்பூர்
 

4. மாங்குரேவ் காடுகள் - காவிரி டெல்டா
 

5. குறுங்காடு, முட்புதர் காடுகள் - 75 செ.மீ மழை
 

6. இமயமலை காடுகள் - ஓக், செஸ்நெட்
 

7. உலோகக் கனிமம் - இரும்பு
 

8. காதர், பாங்கர் - வண்டல் மண் 












January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 5

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 5

1. இலையுதிர்க் காடுகள் - வெப்ப பருவக் காற்று காடுகள்
 

2. கருப்புத் தங்கம் - நிலக்கரி
 

3. பாலைவனத் தாவரம் - 25 செ.மீ. மழை
 

4. பசுமைமாறாக் காடுகள் - ரோஸ்மரம்
 

5. இரும்பு சார்ந்த கனிமம் - மாங்கனீசு
 

6. தாமிரம் - குண்டூர்
 

7. உலர் மின்கலம் - மாங்கனீசு
 

8. தேசிய வனக்கொள்கை - 1894
 

9. சிறந்த மின் கடத்தி - தாமிரம்
 

10. வனப்பாதுகாப்புச் சட்டம் - 1980
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 4

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 4

1. அணுமின் சக்தி - யுரேனியம், தோரியம்
 

2. வறண்ட பாலைவன மண் - இராஜஸ்தான்
 

3. அனல் மின்சக்தி - நிலக்கரி
 

4. குறுங்காடு, முட்புதர் காடுகள் - அக்கேசியா
 

5. புதுப்பிக்க இயலாத வளம் - நிலக்கரி 

6. பெட்ரோலியம் - முப்பை-ஹை
 

7. உலோகமல்லாத கனிமம் - மைக்கா
 

8. படிக்கட்டு வேளாண்மை - மண் அரிப்பு
 

9. பசுமைமாறாக் காடுகள் - 200 செ.மீ. மழை
 

10. பசுமைமாறாக் காடுகள் - அஸ்ஸாம்
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 3

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 3

1. புதுப்பிக்கத்தக்க வளம் - மண்வளம்
 

2. அணுமின் சக்தி உற்பத்தி - 272 மெகாவாட்
 

3. பசுமைமாறாக் காடுகள் - மூங்கில்கள்
 

4. மாங்கனீசு உற்பத்தியில் - இந்தியா 5வது இடம்
 

5. மண் அரிப்பு - உத்திரப்பிரதேசம்
 

6. மோனோசைட் - யுரேனியம்
 

7. பெட்ரோலியம் - கனிம எண்ணெய்
 

8. இரும்பு தாது இருப்பில் - இந்திய 2வது இடம்
 

9. யுரேனியம், தோரியம் - ஜார்கண்ட்
 

10. இந்திய காடுகள் - 63.72 மில்லியன் சதுர கி.மீ
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 2

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 2

1. இரும்பு சாராத கனிமம் - தங்கம்
 

2. வண்டல் மண் - ஆற்றுப்படுகை
 

3. வண்டல் மண் - கங்கை
 

4. கரிசல் மண் - கருப்பு நிறம்
 

5. கரிசல் மண் - கோதாவரி
 

6. கரிசல் மண் - தீப்பாறைகள்
 

7. சரளைமண் - காப்பி
 

8. சூரிய ஒளி - போட்டோ வோல்டாயிக்
 

9. சூரிய ஒளி - பூஜ்
 

10. வெப்பமண்ட பருவக்காற்று காடுகள் - ஜார்கண்ட்
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 1

இந்தியா - இயற்கை வளங்கள் பொருத்துக பகுதி 1

1. பசுமை மாறாக் காடுகள்    -   அ) தேக்கு, சந்தனமரம்
2. இலையுதிர்க்காடுகள்    -    ஆ) கயிர், பாபூல்
3. பாலைவனத் தாவரங்கள்    -    இ) எபின், தேவதாரு
4. குறுங்காடுகள்                 -        ஈ) அக்கேசியா, ஈச்சமரம்
5. அணுமின் நிலையம்        -     உ) மூங்கில், லயனாஸ்
                                          -     ஊ) கல்பாக்கம்
 

விடை: 1 (இ): 2 (அ): 3 (ஈ): 4 (ஆ): 5 (ஊ)
 

1. தங்கம்         -      அ) உலோகமில்லாத கனிமங்கள்
2. டங்க்ஸ்டன்      -    ஆ) நிலக்கரியின் ஒருவகை
3. ஜிப்சம்            -          இ) உலோகக் கனிமங்கள்
4. ஆந்தரசைட்       -    ஈ) இரும்பு சார்ந்த கனிமங்கள்
                           - உ) இரும்பு சாராத கனிமங்கள்
 

விடை: 1 (உ): 2 (ஈ): 3 (அ): 4 (ஆ)
 

1. உயிரி சக்தி          -    அ) காம்பே வளைகுடா
2. ஓத சக்தி              -    ஆ) விழிஞ்ஞம்
3. அலைசக்தி            -  இ) மனித மற்றும் விலங்குகளின் கழிவு
4. சூரிய சக்தி            -   ஈ) அதிக பொருட்செலவுடையது  

                                  -      உ) போட்டோ வோல்டாயிக்
 

விடை: 1 (இ): 2 (அ): 3 (ஆ): 4 (உ)

January 31, 2020

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 14

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 14

1. இந்தியாவின் வடக்கு இயற்கை எல்லை இமயமலை

2. இந்தியாவின் வடக்கில் இமயமலைத் தொடரில் உள்ள மலைகள் இந்துகுஷ், காரகோரம்

3. அரபிக் கடலில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம் இலட்சத்தீவுகள்

4. மிகத் தாழ்வான கடற்கரைச் சமவெளிகள் இந்தியாவில் காணப்படும் பகுதி தென்னிந்தியப் பகுதி

5. இந்திய நிலப்பரப்பில் 27.7மூ காணப்படுவது பீடபூமிகள்

6. இந்திய நிலப்பரப்பில் 43மூ காணப்படுவது சமவெளிகள்

7. ஆணைமுடி சிகரத்தின் உயரம் 2,695 மீ

8. காரகோரம் மலைகள் அமைந்துள்ள இடம் தென்மேற்கு காஷ்மீர்

9. ஆப்கானிஸ்தானிற்கும், சீனாவிற்கும் இடையில் இந்திய எல்லையாக அமைந்திருப்பது காரகோரம் மலைகள்

10. ‘பனி உறைவிடம்’ என அழைக்கப்படுவது இமயமலை
January 31, 2020

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 13

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 13


1. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் சிக்கிம்

2. பரதன் என்ற அரசர் பெயரால் இந்தியா பாரதம் என அழைக்கப்படுகிறது

3. காரகோரம் மலையின் தெற்கே அமைந்துள்ள பனியாறுகள் பஸ்டோரா, சியாச்சின்

4. 2001-ல் இந்திய மக்கள் தொகை 1028 மில்லியன்

5. இந்தியாவின் மேற்கே குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான அகலம் 2,933.கி.மீ

6. இந்தியா மலாக்கா நீர்ச் சந்தி வழியாக சீனா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளுடன் வணிகம் செய்கிறது

7. இந்தியத் திட்ட நேரம் கிரீன்வீச் 0ழ தீர்க்க நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.

8. ஓர் இடத்தின் நேரத்தைக் கணக்கிடப் பயன்படுவது தீர்க்கக் கோடுகள்

9. இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிட உதவும் தீர்க்கம் இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாகச் செல்லும்

10. இந்திய அரசு அலுவலக நேரமாகப் பயன்படுத்துவது இந்தியத் திட்ட நேரம்
January 31, 2020

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 12

இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 12

1. வடபெரும் சமவெளியில் காணப்படும் கரடுமுரடான படிவுகள் பாபர்
 
2. வடபெரும் சமவெளியில் காணப்படும் பழைய வண்டல் படிவுகள் பங்கார்
 
3. வடபெரும் சமவெளியில் காணப்படும் புதிய வண்டல் படிவுகள் காடர்
 
4. கங்கை சமவெளியின் கிழக்கில் அமைந்துள்ள தாழ்நிலம் ரோஹில்கண்ட்
 
5. மாள்வா பீடபூமியின் வடபகுதியின் பல பிளவுகளை உண்டாக்கியது சம்பல் நதி
 
6. குஜராத்திற்கு தெற்கிலிருந்து கோவா வரை பரவியுள்ள சமவெளி கொங்கண சமவெளி
 
7. மங்களுருக்கும், கன்னியாகுமரிக்கும் நடுவே அமைந்துள்ள சமவெளி மலபார் சமவெளி
 
8. முகத்துவாரங்களில் கிழக்குக் கடற்கரை சமவெளியின் அகலம் 200 கி.மீ
 
9. நிகோபர் தீவுகளில் 13 தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர்
 
10. இலட்சத் தீவுகளில் 11 தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர் 
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 11

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 11

1. வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் இலையுதிர்க்காடுகள் என்றும் அழைக்கப்படுகிறது
 
2. தேசிய வனக்கொள்கையில் 33 சதவீத நிலப்பரப்பை காடுகளாக மாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
 
3. இரும்புத்தாது இருப்பில் முதலிடம் வகிக்கும் நாடு ரஷ்யா
 
4. இரும்புத்தாது இருப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது 
 
5. கலப்பு உலோகம் செய்யப் பயன்படும் கனிமம் தாமிரம்
 
6. கனிம எண்ணெய் என்றழைக்கப்படுவது பெட்ரோலியம்
 
7. இந்தியாவில் சுரங்கத்திலிருந்து பெறக்கூடிய பெட்ரோலிய அளவு ஆண்டிற்கு 33 மில்லியன் டன்
 
8. இந்தியாவில் பயனப்படுத்தும் இயற்கை எரிவாயு அளவு 23 பில்லியன் கனமீட்டர்
 
9. சமீபத்தில் கிருஷ்ணா, கோதாவரி வடிநிலங்களில் அதிகளவு இயற்கை எரிவாயு இருப்பதாக அறியப்பட்டுள்ளது
 
10. உலோகமில்லாத கனிமங்கள் மைக்கா, ஜிப்சம், நிலக்கரி, பெட்ரோல்

11. காவிரி ஆற்றில் நீர்மின் நிலையம் நிறுவப்பட்ட இடம் சிவ சமுத்திரம்  
12. காற்று சக்தியை உற்பத்தி செய்யத் தேவையான நாட்கள் 30 நாட்கள் மேல்  
13. இந்தியாவில் காணப்படும் ஓதசக்தி திறன் 8000-9000 மெகாவாட் 
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 10

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 10

1. எரிசக்தி வளங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி அனல்மின் சக்தி
 

2. மாங்குரோவ் காடுகளை மேற்கு வங்கத்தில் சுந்தரவனம் என அழைப்பர்
 

3. சூரிய ஒளியை நேரடியாக மின்சக்தியாக மாற்றும் தொழில்நுட்பம் போட்டோவோல்டாமிக்
 

4. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் சட்டம் வனப்பாதுகாப்புச் சட்டம்
 

5. புதுப்பிக்கத்தக்க வளங்கள் சூரிய ஒளி, காற்று, நீர்
 

6. புதுப்பிக்க இயலாத வளங்கள் நிலக்கரி, கச்சா எண்ணெய்
 

7. களிமண் கூடிய வண்டல் மண் பாங்கர்
 

8. படிக்கட்டு வேளாண்மை மூலம் மண் அரிப்பை குறைக்க முடியும்
 

9. 200 செ.மீ.க்கும் அதிகமான மழைப்பொழிவுள்ள இடங்களில் காணப்படும் காடுகள் பசுமைமாறாக் காடுகள்
 

10. வளர்ச்சி குன்றிய மரங்கள் மூங்கில், பர்ன்
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9

1. மின் கருவிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் தாமிரம் பெரும்பங்கு வகிக்கிறது
 
2. சிவ சமுத்திர நீர்வீழ்ச்சியில் நீர்மின்நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு 1902
 
3. இந்தியாவில் நீர்மின் நிலையங்களில் தயாரிக்கப்படும் மின்சக்தி அளவு 25%
 
4. இந்தியா ஆண்டிற்கு 272 மெகாவாட் அணுமின் சக்தியை உற்பத்தி செய்கிறது
 
5. பெரியளவில் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் மையம் உள்ள இடம் மாதாபுரி
 
6. 150 மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம் விகின்ஜம்
 
7. பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் உயிரிப் பொருட்களின்றி காணப்படும் மண்வகை கரிசல்மண்
 
8. பாபுல் மரங்களின் மரப்பட்டைகள் தோல் பதனிடுவதற்குப் பயன்படுகின்றன
 
9. மேட்டுநிலப் புல்வெளிகள் தென்னிந்தியாவில் காணப்படும் இடம் சோலா காடுகள்
 
10. அலுமினியம் சிலிகேட் பாறைகள் சிறைவுறுவதால் உண்டாகும் உலோகம் அலுமினியம்
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8

1. இந்தியா தனது மொத்த மின் உற்பத்தியில் ஆண்டிற்கு 3% அணுமின் சக்தி மூலம் உற்பத்தி செய்கிறது
 
2. யுரேனியம், தோரியம் கனிமத்திலிருந்து அணுமின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது
 
3. உலகின் தோரியப்படிவுகளில் இந்தியாவில் 50 சதவீதம் உள்ளது
 
4. மண்ணெண்ணெய் மற்றும் மரக்கரியை விட உயிரி சக்தி அதிக வெப்பத்தினை அளிக்கும்
 
5. தமிழ்நாட்டில் அணுமின் சக்தியின் நிலையங்கள் உள்ள இடங்கள் கல்பாக்கம், கூடங்குளம்
 
6. உலகின் மாங்கனீசு படிவுகளில் 20 சதவீதம் மாங்கனீசு இந்தியாவில் உள்ளது
 
7. உலகின் மொத்த இரும்புத்தாது இருப்பில் 20 சதவீதம் இந்தியாவில் உள்ளது
 
8. புதிதாக படியவைக்கப்பட்ட வெளிர் நிறத்துடன் கூடிய வண்டல் மண் காதர் 

9. கங்கை-பிரம்மபுத்திரா தாழ்ந்த ஆற்றுச் சமவெளி சணல் பயிரிட பயன்படுகிறது
 
10. நீலகிரியிலுள்ள வெப்ப மண்டலக் காடுகளை அழைக்கும் உள்ளுர் பெயர் சோலாஸ்
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

1. உலர் மின்கலன்கள் தயாரிக்க பயன்படுவது மாங்கனீசு-டை-ஆக்ஸைடு
 
2. உலகில் மைக்கா உற்பத்தியில் இந்தியா 60 சதவீதம் பங்களிக்கிறது
 
3. 67 சதவீதம் நாட்டின் எரிசக்தி தேவை நிலக்கரி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது
 
4. நிலக்கரி கருப்புத் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது
 
5. பெட்ரோலியம் படிவுப்பாறைகளில் இருந்து எடுக்கப்படுகிறது
 
6. இந்தியா 400 மில்லியன் டன் பெட்ரோலியம் இருப்பைப் பெற்றுள்ளது
 
7. இந்தியாவின் இயற்கை எரிவாயு இருப்பு 700 பில்லியன் கனமீட்டர்
 
8. அந்தமான் தீவுகளில் மட்டும் 47.6 மில்லியன் க.மீ. இயற்கை எரிவாயு இருப்பு உள்ளது
 
9. இந்தியாவில் முதல் நீர் மின் நிலையம் 1897ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
 
10. இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் டார்ஜிலிங்இல் நிறுவப்பட்டது
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

1. கடல் ஓதங்கள் மூலம் நீரைப்பெறும் கடலோரப் பகுதிகளில் காணப்படுவது மாங்குரோவ் காடுகள்
 
2. மாங்குரோவ் காடுகள் விலை மதிப்பு மிக்க எரிபொருளாகவும் அமைகின்றன 
 
3. காடுகளின் மொத்தப் பரப்பில் பெரும்பாலும் 3ல் 1 பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகள்
 
4. 1980ம் ஆண்டு வனப்பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது
 
5. வனப்பாதுகாப்புச் சட்டம் 1988ஆம் ஆண்டு திருத்தப்பட்டது
 
6. இந்தியா 1894ஆம் ஆண்டில் தேசிய வனக்கொள்கை ஒன்றை ஏற்படுத்தியது
 
7. தற்போது காடுகளின் பரப்பு 20 சதவீதம்
 
8. கனிம வளங்களின் இருபெரும் பிரிவுகள் உலோகக் கனிமங்கள், உலோகமல்லாத கனிமங்கள்  

9. இரும்பு சார்ந்த கனிமங்களுக்கு உதாரணம் இரும்பு, மாங்கனீ, நிக்கல், கோபால்ட் மற்றும் டங்ஸ்டன்
 
10. இரும்பு சாராத கனிமங்களுக்கு உதாரணம் தங்கம், வெள்ளி, பாக்சைட் மற்றும் செம்பு
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1. சரளை மண்ணில் காப்பி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளி முதலிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன
 
2. இமாச்சல் மற்றும் சிவாலிக் மலைத்தொடர்களில் காணப்படும் மண் மலைமண்
 
3. இலைச்சத்தும், சாம்பல் சத்தும் அதிகமாக உள்ள மண் மலை மண்
 
4. காரச்சத்தை பெற்ற மண் வறண்ட பாலைவன மண்
 
5. வளமில்லாத மண்ணாக வறண்ட பாலைவன மண் உள்ளது
 
6. இயற்கை மற்றும் மனிதனின் செயல்பாடுகளால் மண் நீக்கப்படுவது மண் அரிப்பு எனப்படும்
 
7. மண் அரிப்பிற்கு ஓடும் நீர், காற்று, மனித இனம் முதன்மை காரணிகளாக அமைகின்றன
 
8. மண் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு மனிதர்கள் எடுக்கும் முயற்சி மண்வளப்பாதுகாப்பு
 
9. பாபுல் மரங்களின் மரப்பட்டைகள் தோல் பதனிடுவதற்கு பயன்படுகின்றன
 
10. படகுகள் கட்டுவதற்கு மாங்குரோவ் காடுகளின் மரங்களை பயன்படுத்துவர்
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. பெருமளவில் தக்காண பீடபூமி பகுதியில் காணப்படும் மண் கரிசல் மண்
 
2. கரிசல் மண் ஈரப்பதத்தைத் தன்னுள் தேக்கி வைக்கும் சிறப்புத் தன்மை பெற்றது
 
3. கடுகு, சூரியகாந்தி, பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவதற்கு ஏற்ற மண் கரிசல் மண்
 
4. பழங்கால படிவுப் பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகள் சிதையுறுவதால் உருவாவது செம்மண்
 
5. இரும்புச் சத்து அதிக அளவில் காணப்படும் மண் செம்மண்
 
6. செம்மண் சிவப்பு நிறமாக இருக்க காரணம் இரும்புச்சத்து
 
7. வெப்ப மண்டல பருவகாற்று கால நிலையில் உருவாவது சரளை மண்
 
8. தீபகற்ப பீடபூமியில் பெருமளவு காணப்படுவது சரளை மண்
 
9. சரளை மண் நுண்துகள்களைக் கொண்டிருப்பதால், சிலிகா வேதியியல் வினையால் நீக்கப்படுகிறறது
 
10. இரும்பு ஆக்ஸைடு இருப்பதால் சரளை மண் சிவப்பு நிறம் கொண்டதாக காணப்படுகிறது
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 66% அனல்மின் நிலையங்களிலிருந்து கிடைக்கிறது
 
2. நிலக்கரி சுரங்கங்களில் பெரும்பாலானவை வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளன
 
3. பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் கிடைக்க இயலாத வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்கள்
 
4. சூரிய ஒளியை நேரடியாக மின்சக்தியாக போட்டோ வோல்டாயிக் தொழில்நுட்பம் மூலம் மாற்ற முடியும்
 
5. மண்ணில் உள்ள சத்துப் பொருட்களின் அளவை குறிப்பது மண்ணின் செழுமை
 
6. அதிக வெப்பம் அதிக மழை மற்றும் வறண்ட காலநிலை கொண்ட பகுதிகளில் உருவாகும் மண் சரளை மண்
 
7. சரளை மண் சிவப்பு நிறத்தை பெற்றுள்ளது 

8. வண்டல் மண் காதர், பாங்கர் என இரு வகைகளாக பிரிக்கப்படுகிறது
 
9. தென்னிந்தியாவில் காவிரி ஆறு அதன் படுகையில் படியவைக்கிற மண் வண்டல் மண்
 
10. கரிசல் மண் தீப்பாறைகள் சிதைவுறுவதால் உருவாகிறது
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. கல்பாக்கத்தில் அணு மின்சக்தியைத் தயாரிக்கின்ற நிலையம் உள்ளது
 
2. பெட்ரோலியம் என்பது புதுப்பிக்க இயலாத எரிசக்தி வளம் ஆகும்
 
3. சூரிய சக்தி, காற்று சக்தி, ஓத சக்தி போன்றவை புதுப்பிக்கத்தக்க வளங்களாகும்
 
4. மாங்குரோவ் காடுகளை மேற்கு வங்காளத்தில் சுந்தரவனம் என அழைப்பர்
 
5. பெட்ரோலியம் கனிம எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது
 
6. மைக்கா உற்பத்தியில், உலகில் 60 சதவீதம் பங்களிக்கும் நாடு இந்தியா
 
7. மைக்கா மின்சாரத்தைக் கடத்தாத பொருளாகும்
 
8. வண்ணப்பூச்சுகள் தயாரிப்பிற்கு மாங்கனீசு பயன்படுகிறது
 
9. மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது
 
10. நாகரீகத்தின் முதுகெலும்பு இரும்பு
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

1. மண்ணின் செழுமைத்தன்மை உயிரி பொருட்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகின்றன
 
2. ஆற்றுப்படுகைகள், வெள்ளப்பெருக்குச் சமவெளி, டெல்டா மற்றும் கடற்கரை சமவெளியில் வண்டல் மண் படிகின்றது
 
3. இந்திய பரப்பளவில், காடுகளின் பரப்பளவு சுமார் 24ம% 
 
4. ரோஸ், எபானி, மகோகனி, சின்கோனா, ரப்பர் மரங்கள் வெப்பமண்டல பசுமை மாறா காடுகளில் வளர்கின்றன.
 
5. இரும்பு, மாங்கனீசு, நிக்கல், கோபால்ட், டங்ஸ்டன் போன்றவை இரும்பு சார்ந்த கனிமங்கள் ஆகும்
 
6. இரும்பு, செம்பு, மாங்கனீசு, பாக்சைட் மற்றும் தங்கம் போன்றவை உலோக கனிமங்கள்
 
7. மண் அரிப்பு அதிகம் நிகழும் பகுதி பீடபூமிகள்
 
8. இமயமலையின் மேற்கு சரிவுகளில் காணப்படும் காடுகள் இலையுதிர் காடுகள்
 
9. பாக்சைட் அலுமினியம் இன் தாது ஆகும்
 
10. அணு மின்சக்தி யுரேனியம், தோரியம் போன்ற கனிமங்களிலிருந்து கிடைக்கிறது
January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 10

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி  10

1. முக்கோண வடிவம் கொண்ட பீடபூமி தீபகற்ப பீடபூமி

2. தீபகற்ப பீடபூமியின் பரப்பளவு 16 இலட்சம் ச.கி.மீ 

3. லாவா எனும் எரிமலைக் குழம்பால் உருவாகி கருப்பு மண்ணால் ஆன பகுதி தக்காண பீடபூமி

4. பகல்கண்ட் மைக்காலா மலைத்தொடரின் கிழக்கே அமைந்துள்ளது.

5. தாமோதர் ஆறு சோட்டா நாகபுரி பீடபூமியில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கிறது.

6. தக்காண பீடபூமியின் பரப்பளவு 5 லட்சம் ச.கி.மீ

7. நீலகிரி மலைத்தொடருடன் இணைகிற பீடபூமி கர்நாடகா பீடபூமி

8. ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே உள்நாட்டு வடிகால் காணப்படுகிறது

9. லூனி ஆறு ரான் ஆப்கட்ச் எனும் பகுதியில் உப்புத்தன்மையுடன் காணப்படுகிறது.

10. உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம் காட்வின் ஆஸ்டின் ‘K2’
January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 9

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி  9

1. பாலைவனப் பரப்பிற்குள் சிறிது சிறிதாக மறைந்து போன ஆறு சரஸ்வதி ஆறு

2. சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி ‘காகர்’ ஆறு என நம்பப்படுகிறது.

3. டெல்லி முகடு பஞ்சாப்-ஹரியானா சமவெளிகளை கங்கைச் சமவெளியிலிருந்து பிரிக்கிறது.

4. பஞ்சாப்-ஹரியானா சமவெளி, சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளால் ஏற்படும் படிவுகளால் ஆனது.

5. ஹரியானாவிலுள்ள காக்ரா நதிக்கும் யமுனா நதிக்கும் இடைப்பட்ட நிலபரப்பாக ஹரியானா சமவெளி அமைகிறது

6. இந்து மக்களின் புனித நதிகளாக கருதப்படுவது கங்கை, யமுனை

7. கோசி ஆறு தன் ஆற்றுப்போக்கை சுமார் 100 கி.மீ வரை மாற்றியமைத்துள்ளது

8. கங்கைச் சமவெளியின் தாழ் பகுதி சுந்தரவனம் என அழைக்கப்படுகிறது

9. பிரம்மபுத்ரா ஆறு, சாங்போ என்ற பெயருடன் திபெத்தில் உருவாகிறது

10. பிரம்மபுத்ரா ஆறு இந்தியாவிற்குள் நுழையும் முன் ‘திகாங்’ ஆழப் பள்ளத்தாக்கை உருவாக்குகிறது.
January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி  8

1. பிரம்மபுத்திரா ஆறு இமயமலைகளின் கிழக்கோரப் புவி எல்லையாக அமைகிறது.

2. இந்தியாவின் கிழக்கு எல்லைகளுடன் உள்ள இமயமலைகளை பூர்வாஞ்சல் என அழைக்கிறோம்

3. வட பெரும் சமவெளியின் நீளம் 2400 கி.மீ

4. வட பெரும் சமவெளியின் சதுப்புப் படிவுகள் தராய் எனப்படும்

5. வடபெரும் சமவெளியில் காணப்படும் பழைய வண்டல் படிவுகள் பங்கார்

6. வடபெரும் சமவெளியில் காணப்படும் புதிய வண்டல் படிவுகள் காடர்

7. வட இந்தியச் சமவெளி 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

8. பொதுவாக ராஜஸ்தான் பாலைவனத்தின் கிழக்குப் பகுதி பாறைகள் ஆக உள்ளது.

9. பொதுவாக ராஜஸ்தான் பாலைவனத்தின் மேற்குப் பகுதி நகரும் மணல் திட்டுகள் ஆக உள்ளது

10. ராஜஸ்தான் சமவெளியில் காணப்படும் முக்கிய ஆறு ‘லூனி ஆறு’
January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

1. ஹிமாத்ரி மலைத்தொடரின் சராசரி உயரம் 6000 மீ.

2. கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தின் உயரம் 8598 மீ.

3. நங்காபர்வத் மலைச்சிகரத்தின் உயரம் 8126 மீ.

4. தவளகிரி மலைச்சிகரத்தின் உயரம் 8167 மீ.

5. நந்ததேவி மலைச்சிகரத்தின் உயரம் 7817 மீ.

6. யமுனையின் பிறப்பிடம் யமுனோத்ரி பனியாறு.

7. மலைகளின் குறுக்கே காணப்படும் இயற்கைப் பாதைகளை கணவாய்கள்
என்கிறோம்

8. ஹிமாச்சல் மலைத் தொடரின் சராசரி உயரம் 3700 மீ முதல் 4500 மீ வரை 

9. சிவாலிக் மலையில் காணப்படும் குறுகலான நீண்ட பள்ளத்தாக்கு டூன்.

10. சிவாலிக்கின் தென்பகுதியில் மென்துகள்களான படிவுகள் தராய் சமவெளியை உருவாக்குகின்றன.
January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

1. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்.

2. ‘பாஞ்சியா’ சுற்றியிருந்த கடல் பகுதி ‘பாந்த லாசா’ என அழைக்கப்பட்டது.

3. நிலப்பகுதியான பாஞ்சியாவின் வடபகுதி ‘அங்காரா’ (லாரஷியா) என பெயரிடப்பட்டது.

4. நிலப்பகுதியான பாஞ்சியாவின் தென்பகுதி ‘கோண்டுவானா’ என பெயரிடப்பட்டது.

5. பாஞ்சியா நிலப்பகுதியை பிரிக்கும் நீர்ப்பகுதி ‘டெத்தீஸ் கடல்’ என அழைக்கப்பட்டது.

6. இமயமலை, மடிப்பு மலை என்றும் அழைக்கப்படுகிறறது.

7. பாமீர் முடிச்சிலிருந்து கிழக்காக செல்லும் மலைகள் காரகோரம் மலைகள்.

8. லடாக் மற்றும் ஜாஸ்கர் என்ற இரு மலைத் தொடர்கள் காரகோரம் மலைத் தொடர்களுக்கு இணையாக அமைந்துள்ளன.

9. லடாக் மலைத்தொடரின் தொடர்ச்சி லடாக் பீடபூமி.

10. இமயமலையின் வடக்கு மலைத்தொடரை ஹிமாத்ரி என அழைக்கிறோம்.
January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1. வங்காள விரிகுடாவில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம் அந்தமான் நிக்கோபார் தீவுகள்

2. அரபிக் கடலில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம் இலட்சத்தீவுகள்

3. உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்

4. கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட்டின் உயரம் 8,848 மீ

5. இந்தியாவில் மிக அதிக மழைபெறும் பகுதி மேகாலயாவிலுள்ள சிரபுஞ்சி

6. இந்தியாவில் மிகக் குறைந்த மழைபெறும் பகுதி தார் பாலைவனம்

7. இந்திய ஓர் மதச் சார்பற்ற நாடு

8. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் 29

9. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் 7

10. சிந்து பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் ஜம்மு காஷ்மீர்
January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4


1. டூன் பள்ளத்தாக்குகள் காணப்படும் இடம் சிவாலிக்

2. பண்டல்கான்ட் உயர்நிலம் அமைந்துள்ள பகுதி யமுனையின் தென்பகுதி

3. கொல்லேறு ஏரி ஆந்திர கடற்கரை சமவெளியில் அமைந்துள்ளது.

4. ‘சிந்து’ என்ற சொல்லின் அடிப்படையிலேயே இந்தியா என்று ஐரோப்பியர்களால் பெயரிடப்பட்டது.

5. ஐக்கிய அமெரிக்க நாட்டை விட இந்தியா 3 மடங்கு சிறியது.

6. ஜப்பானை விட இந்தியா 8 மடங்கு பெரியது.

7. இங்கிலாந்தை விட இந்தியா 12 மடங்கு பெரியது.

8. இந்தியாவிற்கு தெற்கில் உள்ள இலங்கையை பாக் நீர்ச்சந்தி பிரிக்கிறது.

9. இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள அண்டை நாடு பாகிஸ்தான்

10. இந்திய தீபகற்பத்தின் தென்முனையாக அமைந்துள்ளது கன்னியாகுமரி
January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் வினா விடைகள்

இந்தியா - இயற்கை வளங்கள் வினா விடைகள்


1. வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் --------------- ஆகும்
அ) பாலைமண்       
ஆ) சரளை மண்       
இ) கருப்பு மண்        
ஈ) வண்டல் மண்
 
விடை: அ) பாலைமண்
 
2. பருவக்காற்றுக் காடுகள் -------------- என்றும் அழைக்கப்படுகின்றன
அ) வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள்
ஆ) இலையுதிர்க்காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக்காடுகள்
 
விடை: ஆ) இலையுதிர்க்காடுகள் 

3. மோனோசைட் மணலில் காணப்படும் தாது --------------
அ) எண்ணெய் 
ஆ) யுரேனியம் 
இ) தோரியம்
ஈ) நிலக்கரி
 
விடை: ஆ) யுரேனியம்
 
4. நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமான வளமாக இருப்பது -------------
அ) பாக்சைட் 
ஆ) இரும்புத்தாது 
இ) தாமிரம் 
ஈ) மாங்கனீசு
 
விடை: ஆ) இரும்புத்தாது
 
5. தமிழ்நாட்டின் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம் --------------
அ) நரோரா 
ஆ) கோட்டா 
இ) கல்பாக்கம் 
ஈ) கைகா
 
விடை: இ) கல்பாக்கம்
 
6. மேற்கு வங்காளத்தில் உள்ள மாங்குரோவ் காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
அ) சுந்தரவனம் 
ஆ) புல்வெளிகள்
இ) சவானா 
ஈ) ஊசியிலைக்காடுகள்
 
விடை: அ) சுந்தரவனம்

பொருத்துக
1. கரிசல் மண்                                      -      அ) பெட்ரோலியம்
2. பழுப்பு நிலக்கரி                                 -     ஆ) பருத்திப் பயிரிடுதல்
3. மாங்குரோவ் காடுகள்                        -       இ) நெய்வேலி
4. புதுப்பிக்கக் கூடிய வளங்கள்              -       ஈ) சுந்தரவனம்
5. புதுப்பிக்க இயலாத வளங்கள்             -        உ) சூரியன்
                                                
விடை: 1 (ஆ): 2 (இ): 3 (ஈ): 4 (உ): 5 (அ)

 



January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. சாத்பூராவில் உள்ள மலைத்தொடர்கள் ஏழு

2. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ஆனைமுடி

3. நீலகிரியிலுள்ள மிக உயரமான மலைச்சிகரம் தொட்டபெட்டா

4. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி சிலிகா ஏரி

5. மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடையே காணப்படும் கடற்கரை வட சர்க்கார் கடற்கரை

6. காஷ்மீரில் சொஜிலா கணவாய் உள்ளது.

7. கைலாஷ் மலைத்தொடரில் உருவாகி அரபிக் கடலில் கலக்கும் ஆறு சிந்து.

8. நாசிக் குன்றுகளில் உருவாகும் ஆறு கேதாவரி

9. சுமார் 1500 கி.மீ. நீளம், 300 கி.மீ. அகலம் கொண்ட மிகப் பரந்த சமவெளி கங்கைச் சமவெளி

10. இமயமலையின் வடக்கு மலைத்தொடர் ஹிமாத்ரி என்று அழைக்கப்படுகிறது.
January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி சாம்பார் ஏரி

2. சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் காங்டாக்

3. இந்தியாவை ஐரோப்பிய நாடுகளுடன் இணைப்பது சூயஸ் கால்வாய்

4. எவரெஸ்ட் சிகரம் நேபாளம் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ளது. 

5. இந்தியா காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3214 கி.மீ நீளத்தை கொண்டுள்ளது.

6. இந்தியா பாகிஸ்தான் விட நான்கு மடங்கு பெரியது.

7. அஸ்ஸாமின் தலைநகர் திஸ்பூர்

8. லூனி ஆறு கலக்குமிடம் கட்ச் குடா

9. கோசி ஆறு பீகாரின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.

10. இராஜஸ்தான் சமவெளியிலுள்ள மிகப்பெரிய ஏரி சாம்பார் ஏரி
January 31, 2020

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

1. அந்தமான் தீவுக் கூட்டங்களை நிகோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து 10 டிகிரி வடக்கு கால்வாய் பிரிக்கிறது.

2. கடகரேகை இந்தியாவை இருபாகங்களாகப் பிரிக்கிறது.

3. இந்தியக் கடற்கரையின் நீளம் 6000 கி.மீ

4. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா

5. இந்தியாவின் திட்ட நேரம் (IST) 82 30’ கிழக்கு தீர்க்க ரேகையில் கணக்கிடப்படுகிறது.

6. அந்தமான் நிகோபார் தீவுகள் வங்காள விரிகுடாவில் உள்ளன.

7. கோவாவின் தலைநகரம் பனாஜி

8. உலகின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் ஆரவல்லி மலைத்தொடர்

9. இந்தியாவின் உயர்ந்த பீடபூமி லடாக் பீடபூமி

10. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம் குருசிகார்
January 31, 2020

இந்திய காலநிலை பொருத்துக பகுதி 2

இந்திய காலநிலை பொருத்துக பகுதி 2

1. கோடைகால வெப்பக்காற்று - லூ

2. மான்சூன் - பருவகாலம்

3. அரபிக்கடல் கிளை - அதிக மழைப்பொழிவு

4. குளிர்காலம் - டிசம்பர் முதல் பிப்ரவரி

5. தமிழ்நாடு - 50 செ.மீ முதல் 100 செ.மீ

6. தென்மேற்கு பருவக்காற்று - இரு கிளைகள்

7. மாஞ்சாரல் - மாங்காய் முதிர்வடைதல்

8. பருவமழை வெடிப்பு - கேரளா

9. கோடைகாலம் - மார்ச் முதல் மே

10. மேற்கிந்திய பருவக்காற்று - ஜெட் காற்றோட்டம்

11. தென்மேற்கு பருவக்காற்று - ஜீன் முதல் செப்டம்பர்
January 31, 2020

இந்திய காலநிலை பொருத்துக பகுதி 1

இந்திய காலநிலை பொருத்துக பகுதி 1

1. மழைநீர் அறுவடை    -    அ) காற்று மோதும் பக்கம்
2. தென் மேற்கு பருவக்காற்று      -     ஆ) மழை மறைவுப் பகுதி
3. மும்பை       -      இ) நீர் மேலாண்மை
4. புனே       -       ஈ) ஜீன் முதல் செப்டம்பர் வரை
                      - உ) டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
 
விடை: 1 (இ): 2 (ஈ): 3 (அ): 4 (ஆ)

1. மாஞ்சரால்       -       அ) பஞ்சாப்
2. மௌசிம்         -       ஆ) வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதி
3. கால்பைசாகி      -          இ) கேரளா மற்றும் கர்நாடகா
4. லூ                       -         ஈ) தென்மேற்கு பருவகாலம்
5. பருவமழை வெடிப்பு        -        உ) அரேபிய ‘பருவ காலம்’
                                                 -            ஊ) தமிழ்நாடு
 
விடை: 1 (இ): 2 (உ): 3 (அ): 4 (ஆ): 5 (ஈ)

1. மௌசின்ராம்           -         அ) 300 செ.மீ மழை
2. தார் பாலைவனம்            -        ஆ) 100-200 செ.மீ மழை
3. மேற்குக் கடற்கரைப் பகுதி         -           இ) 25 செ.மீ மழை 
4. மேற்கு மலைத்தொடர்          -          ஈ) 140 செ.மீ மழை
5. தென் தக்காண பீடபூமி        -             உ) 1187 செ.மீ மழை
                                                           -            ஊ) 200-300 செ.மீ மழை

விடை: 1 (உ): 2 (இ): 3 (அ): 4 (ஊ): 5 (ஆ)
January 31, 2020

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

1. இந்தியாவில் அதிக மழைபெறும் இடம் சிரபுஞ்சி
 
2. நம் நாட்டின் 80மூ மழைப்பொழிவிற்கு காரணம் தென்மேற்கு பருவக்காற்று
 
3. ஷில்லாங் பீடபூமியின் ஆண்டு மழையளவு 1270 செ.மீ
 
4. மழையின் தீவிரமும், மழை பரவலும் வெப்ப மண்டல குறைவழுத்த அமைப்பால் நிர்ணயிக்கப்படுகின்றன
 
5. உலகிலேயே அதிக மழைபெறும் இடம் மௌசின்ராம் 
 
6. வடகிழக்குப் பருவக்காற்று உருவாகும் இடம் வங்காள விரிகுடா
 
7. அதிக மழைபெறும் பகுதிக்கு ஒரு இடம் ஒரிசா
 
8. மிதமான மழைபெறும் பகுதிக்கு ஒரு இடம் பஞ்சாப், தமிழ்நாடு
 
9. குறைவான மழைபெறும் பகுதிக்கு ஒரு இடம் மேற்கு ராஜஸ்தான்
 
10. நீரைச் சேமிக்கப் பயன்படும் நுட்பமுறை மழைநீர் அறுவடை
 
11. புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல 165 மீ உயரத்திற்கு 1 டிகிரி செ. வீதம் வெப்பம் குறையும்
 
12. இந்தியாவின் காலநிலையைத் தீர்மானிப்பது பருவக் காற்றுகள்
 
13. கேரள, கர்நாடக கடற்கரை பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவுவது மாஞ்சாரல்
 
14. பஞ்சாப்பில் பைசாகி என்பதன் பொருள் மாத சீரழிவு
 
15. கடலில் இருந்து நிலப்பகுதியை நோக்கி வீசும் காற்று தென்மேற்கு பருவக்காற்று
January 31, 2020

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

1. ஜீன் மாதத்தில் புதுடில்லியின் சராசரி வெப்பம் 40.2 டிகிரி செ
 

2. ஜீன் மாதத்தில் சிம்லாவின் சராசரி வெப்பம் 23.7 டிகிரி செ
 

3. கோடை காலத்தில் அதிக வெப்பமாகவும், குளிர்காலத்தில் அதிக குளிராகவும் உள்ள காலநிலை கண்டகாலநிலை
 

4. காற்று கடல் பகுதியிலிருந்து நிலப்பகுதியை நோக்கி வீசும் போது வெப்பநிலை மிதமான வெப்பநிலை
 

5. நிலப்பகுதிக்குள்ளேயே காற்றும் வீசும்போது வெப்பநிலை வறண்ட வெப்பநிலை
 

6. கோடைகாலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடையே தங்களது திசையை முழுவதும் மாற்றிக் கொண்டு வீசும் காற்றுகள் பருவக் காற்றுகள்
 

7. மேற்கிந்திய இடையூறு காற்றினை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் முக்கியப்பங்கு வகிப்பது ஜெட் காற்றோட்டம்
 

8. வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று நார்வெஸ்டர்
 

9. தென்மேற்கு பருவக்காற்று தோன்றும் இடம் இந்தியப் பெருங்கடல்
 

10. தென்மேற்கு பருவக்காற்றின் திசைக்கு இணையாக உள்ள மலைத்தொடர் ஆரவல்லி மலைத்தொடர்
January 31, 2020

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1. 200 செ.மீக்கும் மிக அதிகமான மழை பெறும் பகுதி ஒன்று அஸ்ஸாம்
 
2. 23டிகிரி 30’ வட அட்சமான கடகரேகை இந்தியாவின் குறுக்கே செல்கிறது  

3. அஸ்ஸாம் பள்ளத்தாக்கின் மத்தியப் பகுதியில் ஆண்டு மழையளவு 163.7 செ.மீ
 
4. மௌசின்ராம் பகுதியின் சராசரி மழைப்பொழிவு பெறும் பகுதி தார் பாலைவனம்
 
5. இடி மின்னலுடன் கூடிய மழை மூலம் தென்மேற்கு பருவகாலம் தொடங்குவது பருவமழை வெடிப்பு
 
6. மேற்கிந்திய இடையூறு காற்றினால் பனிப் பொழிவைப் பெறும் பகுதி ஜம்மு காஷ்மீர் குன்றுகள்
 
7. காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள மலையின் மறுபக்கம் காற்று இறங்கும் பக்கம்
 
8. காற்றானது தென்மேற்கிலிருந்து வடகிழக்காக வீசக் காரணம் வளிமண்டல அழுத்த நிலை
 
9. கடல் மட்டத்திலிருந்து புதுடில்லியின் உயரம் 239 மீ
 
10. கடல் மட்டத்திலிருந்து சிம்லாவின் உயரம் 2,205 மீ
January 31, 2020

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்றின் ஒரு பகுதி மூலம் அதிக மழைப்பொழிவைப் பெறும் இடம் சோட்டாநாகபுரி பீடபூமி
 
2. வங்காள விரிகுடா கிளை காற்று அரபிக்கடல் ‘கிளையுடன்’ சேர்ந்து இமயமலையின் அடிவாரமான சிவாலிக் குன்று பகுதிகளுக்கு அதிக மழைப் பொழிவைத் தருகிறது
 
3. வடகிழக்கு காற்று நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுகிறது.
 
4. வடகிழக்கு பருவக் காற்றால் குளிர்காலத்தில் ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு நல்ல மழையைப் பெறுகின்றன
 
5. குளிர்காலத்தில் உயர் அழுத்தப் பகுதியிலிருந்து தென் இந்தியாவை நோக்கி வீசும் காற்றுக்கு பின்னடையும் பருவக்காற்று என்று பெயர்
 
6. தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக நம் நாட்டில் 80 சதவீதம் மழைபொழிகிறது
 
7. தார் பாலைவனம் 25 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெறுகிறது
 
8. நீர்வளத்தை நன்முறையில் பயன்படுத்தி எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிர்வகிப்பதற்கு நீர் மேலாண்மை என்று பெயர்
 
9. நீரை ‘மழைநீர் சேகரிப்பு’ என்ற நுட்பமுறையை பயன்படுத்தி சேமிக்கலாம்
 
10. தென்மேற்கு பருவக்காற்றின் மூன்றாவது பகுதி ராஜஸ்தான் நோக்கி நகர்கிறது
January 31, 2020

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. கோடைகாலம் என்பது மார்ச் முதல் மே வரையிலான காலம்
 
2. தென்மேற்கு பருவக்காற்று ஜீன் மாதம் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது.
 
3. வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை வீசுகிறது
 
4. குளிர்காலம் என்பது டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான காலம்
 
5. கர்நாடகாவில் உள்ள மைசூர் பீடபூமி 3 முதல் 4 செ.மீ மழையளவே பெறுகிறது
 
6. குறைந்த மழைப்பொழிவின் காரணமாக நீர் மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
 
7. இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று லூ
 
8. காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிவு காற்று ஏறும்பக்கம் எனப்படும்
 
9. காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள மறுபக்கம் காற்று இறங்கும் பக்கம் எனப்படும்
 
10. குளிர் காலத்தில் வடகிழக்குப் பருவக்காற்றால் கர்நாடகாவிலுள்ள மைசூர் பீடபூமி 3 முதல் 4 செ.மீ மழையளவை பெறுகிறது.
January 31, 2020

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. ‘மௌசிம்’ என்பதற்கு பருவகாலம் என்பது பொருள்
 
2. குளிர்காலத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் மகர ரேகையின் மீது விழுகிறது.
 
3. வடகிழக்குப் பருவக்காற்றினால் கனத்த மழை பெறும் பகுதி சோழமண்டலக் கடற்கரை
 
4. கோடைகாலத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் கடக ரேகையின் மீது வீழுகிறது.
 
5. எல்நினோ என்பது வானிலை ஒரு நிகழ்வு
 
6. காலநிலை என்பது ஓரிடத்தின் நீண்ட நாளைய உண்மையான சராசரி வானிலையைக் குறிப்பதாகும்
 
7. காலநிலை அளவினை கண்டறிய குறைந்தபட்சம் 35 வருட கால வானிலைப் பதிவுகள் அவசியம்
 
8. வானிலை இயலில் புயல் என்பது சுழல்காற்று என்று குறிப்பிடப்படுகிறது.
 
9. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டம் ஜெட் காற்றோட்டம் 
 
10. ‘மான்சூன்’ என்ற சொல் அரேபிய சொல்லான ‘மௌசிம்’ என்பதிலிருந்து வந்தது.
January 31, 2020

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

1. ஒரிடத்தின் வளிமண்டத்தின் அன்றாட நிலையைக் குறிப்பது வானிலை
 

2. இந்தியாவின் குறுக்கே செல்லும் அட்சரேகை கடகரேகை
 

3. புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல குறைந்த வெப்பம் காணப்படுகிறது.
 

4. பஞ்சாபில் வீசும் தலக்காற்று கால்பைசாகி என அழைக்கப்படுகிறது.
 

5. இடியுடன் கூடிய மழை, கேரளாவில் மாஞ்சாரல் என அழைக்கப்படுகிறது
 

6. தெற்கு ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் குளிர் காலத்தில் அதிக மழை பொழிகிறது.
 

7. மௌசின்ராம் உலகிலேயே மிக அதிக மழையைப் பெறுகிறது.
 

8. ‘மழைநீர் அறுவடை’ என்பது தண்ணீர் சேமிப்பு நுட்பமுறையாகும்.
 

9. இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கில் கண்ட காலநிலை நிலவுகிறது.
 

10. ‘மௌசிம்’ என்பது அரேபிய மொழியிலிருந்து வந்த சொல்லாகும்.
January 31, 2020

QUANTITATIVE APTITUDE - MENSURATION SET 08

MENSURATION SET 08

1. A rectangle garden having length and breadth as 110 m and 65 m respectively has 2.5 m wide path around the sides inside the garden. Find the cost of gravelling the path at 50 paise per sq. metre.
A) Rs 420    B) Rs 325    C) Rs 425    D) Rs 405    E) Rs 375
 
2.    The cost of painting a triangular board at Rs 24.68 per m2 is Rs 33318. If the base of this board is thrice its height, find the height of the board.
A) 66 m        B) 75 m        C) 30 m        D) 90 m        E) 45 m
 
3.    The radius of a wheel of car is 70 cm. How many revolutions per minute the wheel will make in order to keep a speed of 66 km/hr?
A) 234        B) 272        C) 225        D) 300        E) 250
 
4.    The length and breadth of a rectangle are in the ratio 3 : 2. If the length is increased by 5 m keeping the breadth same, the new area of rectangle is 2600 m2. What is the breadth of the rectangle?
A) 30 m        B) 20 m        C) 32 m        D) Cannot be determined    E) None of these
 
5.    What will be the percentage increase in the surface area of the cube whose side is increased by 50%
A) 75%        B) 125%    C) 150%    D) 100%    E) 92%
 
6.    The radius of base and height of a cylinder are in the ratio 2 : 3. Find the total surface area of the cylinder if its volume is 12936 cm3.
A) 3080 cm^2        B) 2680 cm^2        C) 4940 cm^2   
D) 3280 cm^2        E) None of these
 
7.    The diameter and the height of a right circular cylinder are 11.2 cm and 21 cm respectively. The metal around its outer body is 0.4 cm thick. What is the volume of the metal?
A) 186.34 cm^3        B) 306.24 cm^3        C) 156.56 cm^3
D) 336.24 cm^3        E) None of these
 
8.    What is the volume of a right circular cone whose radius of base is 70 cm and curved surface area is 40040 cm2?
A) 839500 cm^3            B) 713400 cm^3            C) 862400 cm^3
D) 462320 cm^3            E) None of these
 
9.    Find the radius of each of the 8 spherical balls which are made from a solid sphere of radius 10 cm by melting it.
A) 12 cm            B) 8 cm                C) 20 cm
D) 5 cm                E) 15 cm
 
10.    The metal used in the cylinder having external radius 6 cm, height 15 cm and thickness 0.25 cm is to be cast from a cylinder of radius 1 cm. What is the approximate height of the cylinder from which casting is to be done?
A) 8 1/4 days            B) 8 3/4 days                C) 9 days
D) 10 3/4 days            E) 11 1/3 days

 

Answer Keys:
1. C
2. D
3. E
4. B
5. B
6. A
7. B
8. C
9. D
10. B
January 31, 2020

QUANTITATIVE APTITUDE - MENSURATION SET 07

 MENSURATION SET 07

1. The length and the breadth of a rectangular door are increased by 1 m each and due to this the area of the door increased by 21 sq. m. But if the length is increased by 1 m and breadth decreased by 1 m, area is decreased by 5 sq. m. Find the perimeter of the door.
A) 25 m        B) 20 m        C) 40 m        D) 60 m        E) 24 m
 
2. The perimeter of a rectangular plot is 340 m. Find the cost of gardening 1 m broad boundary around it at the rate of Rs 10 per sq. m.
A) Rs 3450    B) Rs 3400    C) Rs 3480    D) Rs 3440    E) Rs 3880
 
3. The sides of a triangle are in the ratio 3 : 4 : 5 whose area is 216 sq. cm. What will be the perimeter of this triangle?
A) 58 cm    B) 64 cm    C) 28 cm    D) 36 cm    E) 72 cm
 
4. If the base of a triangle is increased by 50% and its height is decreased by 50%, then what will be the effect on its area?
A) 50% decrease             B) 75% increase                C) No effect
D) 25% decrease             E) 25% increase
 
5. A rectangle whose sides are in the ratio 6 : 5 is formed by bending a circular wire of radius 42 cm. Find the largest side of the rectangle.
A) 60 cm    B) 72 cm    C) 66 cm    D) 78 cm    E) 84 cm
 
6. A rectangular sheet of 0.5 cm thickness is made from an iron cube of side 10 cm by hammering it down. The sides of the sheet are in the ratio 1 : 5. Find the largest side of the sheet.
A) 100 cm    B) 72 cm    C) 20 cm    D) 70 cm    E) 88 cm
 
7. The area of the inner part of a cylinder is 616 sq. cms and its radius is half its height. Find the inner volume of the cylinder.
A) 1577.5 cm^3                B) 1768.2 cm^3                C) 1538.5 cm^3
D) 1435.8 cm^3                E) 1238.5 cm^3
 
8. A cylinder and a cone have equal base and equal height. The ratio of the radius of base to height is 5 : 12. Find the ratio of the total surface area of the cylinder to that of the cone.
A) 7 : 15    B) 16 : 9    C) 17 : 9    D) 9 : 17    E) 15 : 7
 
9. A cone of radius 12 cm and height 5 cm is mounted on a cylinder of radius 12 cm and height 19 cm. Find the total surface area of the figure thus formed.
A) 2498 cm^2            B) 2400 cm^2            C) 2476 cm^2   
D) 2376 cm^2            E) 2546 cm^2
 
10. How many spherical balls whose radius is half that of cylinder can be formed by melting a cylindrical iron rod whose height is eight times its radius?
A) 44        B) 48        C) 60        D) 56        E) Cannot be determined

 
Answer Keys:
1. C
2. D
3. E
4. D
5. B
6. A
7. B
8. C
9. D
10. B